பக்கம்:திருவருட்பா-12.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

కీక్షి, திருச்சிற்றம்பலம் கி த மா லை தோற்றுவாய் திருவருண் பிரகாச வள்ளலார் பாடியுள்ள திருவருட் பாவின் முதல் திருமுறையின் எட்டாவது நூலாகத் திகழ்வது இங்கிதமாலே. இதில் நூற்று அறுபத்தாறு ஆசிரிய விருத் தங்கள் உள்ளன. இவை அனைத்தும் அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பிளுல் ஆனவை. அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாவது, ஒவ்வே: ' அடியும் ஆறுசீர்களேக் கொண்டு நான் கடிகளால் அமைவது. இந்த அமைப்பின்படி இங்கிதமாலயில் உள்ள பாடல்கள் அமைத்திருப்பதைக் காணலாம். நெடில் அடி ஓர் அடிக்கு ஐந்து சீர்களே ப் பெற்றிருக்கும். 1. அருள் அற கே.அருள் பண்பேமுக் கண்கொள் அருள் சிவமே' என்னும் அடி ஐந்து சீர்களைக் கொண்டிருப்பதளுல் இது நெடில் அடி. ஐந்து சீர்களுக்குமேல், எத்தனைச் சிக்கன் யேனும் ஒர் அடி பெற்றுவரின், அவ்வடிகளைக் கழிநெடில் அடி என்பர். ஆறு சீர்கள் அமைந்திருந்தால் அறுசீக்கழி நெடி லடி என்றும், ஏழு சீர்கள் அமைந்திருந்தால் எழுசி க்கழி நெடிலடி என்றும், எட்டுச் சீர்கள் அமைந்திருந்தால் என் சிச்க் கழிநெடிலடி என்றும் இவ்வாறு ஆசிரிய விருத்தங்கள் :## பெறும். ஆசிரிய விருத்தம் நான்கு அடிகளேயே பெற்று வரும் என்பதை மறத்தில் கூடாது. நம் ஐயா பாடி புள்ள திருவடிப்புகழ்ச்சி, நான்கு அடிகளைக் கொண்ட ஆசிரிய விருத்தம் என்பதை உணரவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/11&oldid=913163" இலிருந்து மீள்விக்கப்பட்டது