இங்கிதமாலே 霹令 (இ - கு.) மூன்று + தா, தா + ஆம் எனப் பிரிக்க. (வி ரை., மடவார் என்பதற்கு அறிவினர் என்னும் பொருள் காணலாம், பெண்கள் இரப்பது ஒரு தா (ஒரு குற்றமாகிய காமம்) என்றனள். இதைக் கேட்ட இறைவன் காம வேட்கை நிறைவேளுதுபோது, அந்த ஒரு குற்றத் துடன் கோபம் என்னும் குற்றமும், மயக்கம் என்னும் குற்ற மும் சேர்ந்து மூன்று குற்றங்கள் எனக் கூறலே முறை என்று முத்தா என்றனர். இப்படி இறைவர் கூறியது தனக்குச் சந்தேகமாக இருக்கிறது என்று கூற என் இல் தான் ஐயம் ' என்றனள். சிவபெருமான் என்இல் ஐயம் என்பதற்கு என் வீட்டுப் பிட்சை எனப் பொருள் கண்டு * எமக்கும் அது தெரியும் ' என்றனர். (62) வளம்சேர் ஒத்தி பீச்எனக்கு மாலே அணின் சேஎன்றேன் குளம்சே மொழிப்பெண் பாவாய்தின் கோல மனேக்கண் தம்மகிழ்வால் உளச்சேர்த் தடிைந்த்:ேதேதின் உனத்தில் அணித்தேம் உணர்என்றே இளம்சீர் நகைசெய் தருள்கின்ருர் இதுதான் சேடி என்னே!. (இ. பொ.) தோழி! எல்லா வளங்களும் சேர்ந்திருக் கித திருஒற்றியூரில் இருப்பவரே! எனக்கு மாலே தரிப்பீரே : என்றேன். இவர், குளஞ்சேர்ந்த சொல்லேயுடைய பெண் பாலையே! உனது அழகிய வீட்டில் உண்டாகிற மகிழ்ச்சி ஒத்து அடைந்த போதே, உன் கனத்தில் அம் மாலையை அணித்தோம்; தெரிந்துகொள்” என்று சொல்லி, சிறப்புள்ள இளநகை செய்தருள்கின்ளுர். இதன் கருத்து என்னடி?” (எ- து.) (அ- சொ.) குளம் - வெல்லம் போலும் இனிமை. கோலம் . அழகிய. மனேக்கண் - வீட்டில். பாவை - பதுமை, பொம்மை.
பக்கம்:திருவருட்பா-12.pdf/110
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
