பக்கம்:திருவருட்பா-12.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

磐鲁黏 திருவகுட்பது (இ கு. ; மனக் கண், கண் ஏழன் உருபு, சேர்த்து - அடைத்த, நகைசெய்து + அருள்கின்ருர், எனப் பிரிக்க, (வி . தை மாலை அணிவீசோ என்பதற்கு, இரு பொருள்கள் கண்டுக் கருதப்படுகின்றன. ஒன்று மனமாலை என்பது, மற்ருென்னு காம மயக்கம் என்பது. இதற்கு இறைவர், அத்த மாலையை, (மயக்கத்தைப்) பிறர் அறிய உ ைக்கு அணியான், உன் வீட்டை அடைந்த போதே உன் உள்ளத்தில் அணித்தேசம்' என்றனர். உளத்தில் என்பதத்தும் மனத்தில் மாலையை அணிவித்தோம் என்றும், மசர்பில் கலேவை அணிவித்தோம் என்றும் பொருள் கொள் னலாம். ம்ை ஆவது ஈண்டு மான் டி. {63} வித்ருர் ஒத்தி நகiஅமர்த் தீக் விளங்கும் அவரே விளம்புதெடு. மகற்குர் என்றேன் இல்ேகண்ணம் மலை மூடிமேல் பார்என்ருச் கற்குச் சலமே தென்றேன் கடையின் முடிமேல் அன்றென்றே ஏற்கு தரவால் மொழிகின்ருர் இதுதான் சேடி என்னே!. | இ - பொ.) தோழி பெருமையோடு விளங்குகிற திருஒற்றியூரில் அமர்ந்தவரே விளங்குகின்ற பழிச் சொத் களே செல்லுகின்ற பெரும்பகைவர் உண்டு என்றேன். அதற்கு இவர், அப்படி அலர் எதுவும் இல்லை. எமது முடிமீது காலேயே உளது. அதனப் பார்க்கக் கடவை: என்ருள். அதற்கு தான், சடைமுடிமேல் உள்ள இது, சொல்ல ஒன் ஆத நீரே என்று சொன்னேன். அதற்கு இவர், தீ அன்று’ என்று மீக்க அன்போடு சொல்லு: கின்ருச்'. இதன் கருத்து என்னடி ?” (எ . து.) (அ - செ.) வீறு - பெருமை. நெடும் மாற்ருர் - பெரும் பகைவர் சாற்கு சொல்லி முடியாத, ஏற்று - அதிகரித்த, மிக்க ஆதரவு அன்பு, ஆர் பொருந்திய,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/111&oldid=913167" இலிருந்து மீள்விக்கப்பட்டது