பக்கம்:திருவருட்பா-12.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

簧登4 திருவiசூட்டன் இருக்கவேண்டும். இவ் இலக்கணங்களுடன் கூடிய இன் வாசிரியப்பா, எல்லா அடிகளிலும் நான்கு சீர்களைக் கொண்டு முடியுமாகுல், அதனே நீலமண்டில ஆசிரியப்பா என் தும், கடைசி அடிக்கு முதல் அடி மட்டும், மூன்று சீர்களே மட்டும் கொண்டு, மற்றை அடிகன் அன்னத்தும் தான்கு நான்கு சீர்களே க் கெசண்டிருத்தால் தேர் இசை ஆசிரியப்பா என்றும், முதல் அடியும், ஈத்தடியும் மட்டும் தான்கு தான்கு சீரடி கனேக் கொண்டு இடையில் வரும். ஏைேய அடிதன் தாற். சீர்கனேயும், மூன்று சீர்களேயும், இரண்டு சீர்க& புக் கொண்டு வருவதை இனேக் குநன் ஆசிரியப்பன் என்றும், முதல் ஆடி:ை ஈத்திலும், ஈற்றடியை கடுவிலும், இடு அடியை முதலிலும் இல் #ஐ trந்தி மாற்றி வைப்பினும் பொருள் கெடாமல் பாடப்படுவதை அடிகதி மண்டல ஆசிரியப்பன் என்னு:ம் கூஆன்க். கலிப்பு என்பது பெரிதும் காய்ச்சீராகிய மூவகைச் சீர்கனேப் பெற்று தாவு, தாழிசை, அரசகம், அம்போதரங்கம், சுரிதகம் முதலாகிய உறுப்புகளைப் பெற்று வருவது. இக் கலிப்பா பெரும் பிரிவின்படி ஒத்திாழிசைக்கலி, வெண்கலி, கொச்சைக்கலி என மூவகைப்படும். இவற்றுள் ஒத்தாழி சைக் க்லி, நேரிசை ஒத்தாழிசைக்கலி, அம்போதrங்க் ஒத்தாழிசைக்கலி, வண்ணக ஒத்தாழிசைக்கலி, என மூன்து வகைப்படும். கொச்சகக் கலிப்பா, ரவு கொச்சகம், தரவினைக் கொச்சகம், இஃகுழிசைக் கொச்சகம், பஃருழி சைக் கொச்சகம், மயங்கிசைக் கொச்சகம் என ஐந்து வகைப்படும். வெண்கலி ஒன்றேயாகும். இவற்றின் விளக் கங்களே விளக்கப் புகின், ஏடு இடத்தராமை குறித்துப் பெயர் அளவில் மட்டும் இவை கூறப்பட்டன. வஞ்சிப்பா ஒவ்வோர் அடியில் இரண்டிரண்டு சீர்களாக பெரும்பாலும் மூவசைச்சீர்களாகிய கனிச்சிரைப் பெற்று, இடையில் தனிச் சொல்லேக் கொண்டு, இறுதியில் ஆசிரியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/115&oldid=913175" இலிருந்து மீள்விக்கப்பட்டது