ః ఓజీ : డీజ 攀登5 பாவைப் பெற்று முடிவது. இதன் விளக்கத்தையும் விளக்கு தற்கு இஃது இடன் அன்று. ஆகவே, நால்வகைப் பாக்களின் விளக்கத்தை யாப்பருங்கலக் காரிகை என்னும் யாப்பு இலக்கண நூலில் காண்க. (65) தண்ணம் பொழில்சூழ் ஒற்றிஉவீர் சங்கம் கையில்சேர்த் திடும்என்றேன் திண்ணம் பலமேல் வருக்கையில் சேர்த்தோம் முன்னர் தெகிான்ஜர் வண்ணம் பலஇம் மொழிக்கென்றேன் மடவாய் உனது கொழிக்கென்றே எண்ணம் கொனதின் லுரைக்கின்ஞர் இதுதான் சேடி என்னேடி. (இ - பொ.) தோழி : குளிர்ச்சியும், அழகும் உன்ன சோலைகள் சூழ்த்த திருஒற்றியூரில் இருப்பவரே சங்க வண்யலைக் கையில் அணிந்திடும் என்றேன். அதற்கு இவர், உண்மை; முன் ஒரு சமயம் பல மேலான பெண்கள் கையில் வளையல்களைச் சேர்த்தோம்; அந்தச் செய்தியை அறிந்து கொள்வாயாக’ என்ருர், அதற்கு தான், இத்திச் செரல்லுக்குப் பலவகைப் பொருள் உண்டு என்றேன். அதற்கு இவர், பெண்ணே! அப்பலவகைப் பொருண் .ன் சொல்லுக்கே ஆம்' என்று என் எண்ணம் கொள்ள இன்று உரைக்கின்ருச். நாம் ஆலேசசிக்கும்படி தின்து செல்லுகின்ருர். இதன் கருத்து என்னடி ? (எ . து.) (அ - சொ.) தன் அம் - குளிர்ச்சியும் அழகும். பொழில் - சோலை. சங்கம் - வளையல். திண்ணம் - நிச்சயம். மூன்னம் - முன்பு ஒரு சமயம். வண்ண்ம் . ஆழகு, வகை: (இ - கு.) தண்மை + அம், மொழிக்கு + என்றேன். மொழிக்கு--என்ருர். நின்று-உரைக்கின் ருர் எனப் பிசிக்க, (வி - ரை.) தலைவி பிட்சாடரைக் கண்டதும், அவர் பால் மோகம் கொண்டபோது, உடல் தளர அதனுல் அவள் கை வளையல்கள் நெகிழ்ந்தன. அதனுல், தலைவி அல் வளையல்களேத் தன் கையில் அணியும்படி கேட்டாள். அதற்கு இறைவர் *தாம், பலகைகளில் வளையல்களே அணித்த
பக்கம்:திருவருட்பா-12.pdf/116
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
