பக்கம்:திருவருட்பா-12.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篡获器 திருவகுட்டா துண்டு அதனைச் சித்தித்து அறி” என்று விடை கூறிஞர். இதில் பலகை என்றது, இறைவர் சங்கப் புலவர்களுக்குச் சங்கப் பலகை ஈந்ததைக் குறிப்பதும் ஆகும். சங்கம் சேர்ந் திடும் என்பதில் உள்ள சங்கம் என்பதற்கு வளையல் சேர்த் கிடும் என்பதும், தமிழ்ச் சங்கத்தில் சேர்த்திடும் என்பதும் பொருள் ஆகும். தலைவி வண்ணம் பல இம்மொழிக்கு என் ஜனன், அதாவது சுவாமி ! உங்கன் வார்த்தைக்குப் பல பொருள்" என்பது. இறைவர் அந்தத் தொடரையே தலைவிமேல் ஏற்றி உன் மொழியே, வண்ணம் பல' எனறனர். வளையல் களே என் கையில் நிறுத்தும் என்றும், வனே பல்களைக் கையில் இடும் என்றும், புலவர்களின் சங்கத்தை ஒழுக்கத்தில் 1கை - ஒழுக்கம்) திலே பெறுத்தும் என்றும் பெைபாருள் பயக்கும் நிலையில் : சங்கம் சேர்த்திடும்' என்னும் தொடரில் இருத்தலை உணர்த்திகுள், சிவபெருமான் தாருகாவனத்து இருடி பத்தினிமார் இருந்த இடத்துக்குப் பிட்சாடராகச் சென்றபோது, அப் பெண்கள் இறைவரின்மீது காதல்கொண்டு, உடல் மெலிந்து, பிச்சைப் பாத்திரத்தில் பிச்சை இடும்போது தம் வரையல் கண்பும் இட்டனர். பிறகு அவர்கள் தாம் இட்ட வளையல் கண்க் கேட்டபோது, நீங்கள் மதுரையில் வணிகப் பெண் களாகப் பிறப்பீர்கள். அப்போது வந்து உங்கள் கையில் வளையல்கன் அணிவோம்” என்றனர். அப்படியே அல் விருடிப் பத்தினிமார் மதுரையில் வத்து பிறக்க மதுரைச் சோமசுந்தரப் பெருமான் வகை யல் விற்கும் வணிகராக வத்து வணிகப் பெண்கள் கைகளில் வனே பல் இட்டனர். இது திருவிளையாடற் புராணத்தில் வயேல் விற்ற படலத்தில் உனது. சங்கப் புலவர்கள் சோமசுந்தரக் கடவுளே நோக்கி, * தக்க புலவர் இவர். தகுந்த நூல் இன்னது என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/117&oldid=913179" இலிருந்து மீள்விக்கப்பட்டது