பக்கம்:திருவருட்பா-12.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை ; of தாங்கள் அறிந்துகொள்ள ஒரு வழியை அறிவிக்க வேண் டும்' என்று வேண்டினர். இறைவர் அவ்வாறே அவர்கட்கு ஒரு விசித்திரமான பலகையைத் தத்தனர். அப்பலகை தக்கவர்கட்கு மட்டும் இடம் கொடுக்கும். மற்றவர்கட்கு இடம் கொடாமல் தள்ளிவிடும். அங்கனமே தன்மீது வைக்கப்படும் நூலையும், நல்லதாயின் ஏற்று, தகாததாயின் தள்ளிவிடும். இந்த வரலாறு திருவிளயாடல் புராணத்தில் சங்கப் பலகை கொடுத்த படலத்தில் உள்ளது. இவ்விரு வரலாற்றின் குறிப்பினையும் இறைவன், பேது மேல் வரும் கையில் சேர்த்தோம் " என்னும் தொடரில் அனைத்துப் பேசிஞர். (ee) உகம்சேர் ஒற்றி ஊர்உடையீர் ஒரும தவரோ நீர்என்றேன் முகம்சே வடிவேல் இரண்டுடையாய் மும்மாதவர்தாம் என்றுரைத்தா சுகர்சேர்ந் திடும்தும் மொழிக்கென்றேன் தேசகாய் உனது (மொழிக்கென்றே இகம்சேர் நயப்பல் உரைக்கின்ருர் இதுதான் சேடி என்னேடி இ. பொ.) தோழி ஊழிக்காலத்தும் திலேபெத் றிருக்கிற திருஒற்றியூரையுடையவரே நீர் ஒரு மாதவிரோ?" என்று வினவினேன். அதற்கு இவர், முகத்தைச் சேர்ந்த வடிவேல் இரண்டை யுடையவளே ! யாம் மும்மாதவன்" என்று சொன்னர். அதற்கு நான், உமது சொல்லுக்குச் சுகம் சேரும் என்றேன். அதற்கு இவர், பெண்ணே! "சுகஞ் சேர்வது உன் சொல்லுக்கே யாகும்’ என்று இகபோகம் விளக்கும் சிரிப்போடு சொல்லுகின்ருர். இதன் பொருள் என்ஐடி?” (எ . து.) (அ - சொ. உகம் - ஊழிக்கலாம். மா - பெரிய. வடி - கூரிய. தோகாய் - மயில் போலும் சாயல் (மென்மைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/118&oldid=913181" இலிருந்து மீள்விக்கப்பட்டது