பக்கம்:திருவருட்பா-12.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மை) உடையவனே இகம் - இவ்விடம், இவ்வுலக இன்பம். தடிப்பு - சிரிப்பு. (இ - கு. மா, வடி உரிச்சொல். இரண்டு + உடை காய், என்று + உரைத்தார், மொழிக்கு - என்றேன் எனப் கிரிக்க. தோகை உவமை ஆகுபெயர். {வி - ரை,) தக்வி இறைவரை தோக்கி, நீங்கள் ஒகு காதலர்’ (ஒரு பெரிய தவசி) என்றனன். ஆளுல் இறைவர் தம்மை ஒரு மாது அவரை (ஒரு மாதாகிய புசர்வதியை, கட்டும் உடையோம் என்று கூறியதாகக் கொண்டு தசம் இம்மாதவர்' என்று கூறினுள். அதாவது, தசம் மூன்று காதக்களை உடையவர் என்பது. இதைவர்க்கு மூன்று மாதசி கன் (மன் மோர்கள்) பார்வதி, கங்கை, திருமால் ஆகிய ஆவர். இவ்வாறு சுல்ாமி கூறியதைக் கேட்ட தலைவி, *உங்கட்குச் சுகம் (இன்பம்) வரும்" என்றனள். இறை அகம் என்பதற்கு இன்பம் என்று கொள்ளாமல், இனி சுகம் - கிளி) என்று கொண்டு, பெண்ணே நீ பேசுகிற பேச்சு கிளி பேசுவதுபோல இனிமையாக இருத்த வின் உன்னிடம் தான் சுகம் வத்து சேரும்' என்று கூறிஞர். ஊதும் ஒத்தி பீர் ஆசை உடையேன் என்றேன் எமக்கலது தேதி வழக்குத் தெடுக்கின்ஒய் இனக்கே தென்குச் ச்ேனைக்குச் தே; கனம் தென்தேன்.முன் சேர்த்தி தெழுதித் தந்தவர்தம் கரர் இடனாய் என்கின்சூர் இதுதான் சேடி என்னே டி. {§ - S೬೯} தோழி ! 'திருஒற்றிஆசை jಣ-uaGF : ஆசையுடையேன்” என்று சொன்னேன். அதற்கு இவர், ஆசை கைக்கே அன்றி உனக்கேது? ஒவ்வாத வழக்கிடு கிமூய்' என்று சொன்குச். அதற்கு தான், நீர் இவ்வாறு கூறுவது என்னைச் சேராதவகையே போலும் என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/119&oldid=913183" இலிருந்து மீள்விக்கப்பட்டது