பக்கம்:திருவருட்பா-12.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமா8ல 售籍变 அதற்கு இவர், பெண்ணே முன்னே இதைச் சேர்த்து எழுதிக்கொடுத்தவர் எவர்? எவர்?’ என்று சொல்லுகின்றர். இதன் கருத்து என்னடி ?” (எ . து.) (அ - சொ.) ஆவணம் - அடிமைச் சீட்டு. தேசச ஒவ்வாத. சேராவணம் - சேராதவகை, மடவாய் இனேக பெண்ணே. (இ.கு.) ஊர்+ஆம், எமக்கு + அலது, தினக்கு+ ஏது, சேர் + ஆவணம், ஈது - என்றேன், ஈது - எழுதி, யார் + ஆர், எனப்பிரிக்க. யார் ஆர், அடுக்குத் தொடர். ஆர், மரூஉ வழக்கு. {வி - ரை.) தலைவி, இறைவரிடம் தான் ஆசை உடை ன்ே என்று கூறிஞள். இறைவர் ஆசை என்பதற்கு விருப்பம் என்று பொருள் கொள்ளாமல், திசை என்து பொருள்கொண்டு, 'நாம் ஆசை (திசை) உடையோமே ஒழிய நீ எப்படி ஆவாய்?" என்று வினவினுர். இறைவர்க்குத், திசைகளே ஆடை என்று கூறப்படுவதால் அவர் திகம்பரர் எனப்படுகிருச். ஆகவே தாமே ஆசை (திசை) உடைவர்' என்று கூறினர். தமக்கு இருக்கிற ஆசையை (திசையை) அவன் தனக்கு இருப்பதாகக் கூறினுள். ஆதலின் நேதன வழக்குத் தொடுக்கின் ருய்' என்றனர். இவ்வாறு இதைகள் கூறக்கேட்ட தலைவி ஈது சேராவணம்' என்றனன். அதன் வது நீங்கள் பேசும் பேச்சு என்னே உம்மோடு சேராத வகை யசன பேச்சு என்பது, ஆணுல் ஒற்றியீசர் சேர வணம் என்பதை சேர் ஆவணம் என்று கொண்டு, உனக்கு இந்த ஆண்ணத்தை (பத்திரத்தை) பார் எழுதிக் கொடுத்தினர்', என்று கேட்டனர். அதாவது நீ எம்மீது வழக்குத் தொடுப் பதற்கு உனக்கு முறிச் சீட்டை எழுதித் தத்தவர் யார் : 8 ன்பது. (68)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/120&oldid=913187" இலிருந்து மீள்விக்கப்பட்டது