பக்கம்:திருவருட்பா-12.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

畿雷舒 திருவருட்பா வருத்தம் தவிர்க் ஒத்திஉன் மனத்தில் அகாதம் உண்டென்றேன் திருத்தம் தொழும்தம் அடியவரை தினக்கின் குேரைக் காண்தினது உருத்தன் பெயர்முன் எழுத்திலக்கம் உத்தேம் மற்ற எல்அைகன் திருத்தல் அதியாய் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ - பொ.) தோழி திருஒற்றியூரிலுள்ளவரே! நீர், துன்பத்தை நீக்காதிருக்கின்றீர். ஆகவே, உமது மனத்தில் வஞ்சனை உண்டு என்று சென்னேன். அதற்கு இவர், எமது நடனத்தை வணங்குகின்ற எமது அடியாரை தி.கணப்ப வரைக் கண்டால், அந்த வஞ்சனே என்னும் பொருள்தரும் அந்த அகாதமானது, தன் பெயரின் முன்னுள்ள அ என்னும் எழுத்து எட்டு என்னும் பொருள்தரும் நிலையில், எட்டுக்காதம் எல்லையை நீங்கி இருத்தலை அறியமாட்டாய் என்று சொல்லு கிருச். இதன் மொகுன் என்ன டி?” (எ . து.) (அ . சொ.) அகாதம் - வஞ்சனே, எட்டுக்காத துர்ம். திருத்தம் - நடனம். இலக்கம் - கணக்கு. உரு வடிவம், (இ கு.) உண்டு-என்றேன், எழுத்து-இலக்கம், உகு-தன், எனப் பிரிக்க. (வி ரை.) திருத்தம் என்பதற்கு நடனம் என்பது பொருளே ஆயினும், ஈண்டு நடராசப் பெருமான் புரியும், ஆக்கல், அனித்தல், அழித்தல் மறைத்தல், அருளல் பற்றி: புரியும் நடனத்தையே குறிக்கும். அகாதம் என்னும் சொல் ஒரு சொல்லாக இருக்கும்போது வஞ்சன் என்றும், அகாதம் என்று இரு சொல்லாக இருக்கும்போது, எட்டுக்காத துசரம் என்றும் குறிக்கும். ஒரு காதம் என்பது பத்துக் கல் துாம். தண்வி இறைவரிடம் அவருக்கு அகாதம் உண்டு கூறளுள். ஆளுல் இறைவன், தம் மனத்தில் அந்த அகாதம் (வஞ்சனே) உண்டு என்று தலைவி கூறியதாகக் கொண்டு, பெண்னே:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/121&oldid=913189" இலிருந்து மீள்விக்கப்பட்டது