பக்கம்:திருவருட்பா-12.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமால் # 1 # தீ நடராசப் பெருமான் திருநடனத்தைக் கண்டு கணிக்கின்த அடியவரை பார் தினக்கின்றனரோ, அவர்களைக் ఇఙr_ః அந்த அகாதமானது, அ காதம் (எட்டுக்காத தகரம்) அகன்று நிற்கும்' என்றனர். அ என்பது தமிழில் எட்டு என்னும் எண்ணேக் குறிப்பதாகும். இதனேயே, தன் பெயர் முன் எழுத்து இலக்கம் உற்றே" என்றனர். தம் இடத்தில் அகாதம் இல்லை என்பதையும் கூறிஞர் என்க. (69) மையல் அகற்றீர் ஒற்றி உவீர் அஎன் துரைப்பி ரோஎன்றேன் செய்ய அதன்மேல் சிகரம்வைத்துச் செவ்வன் உசைத்தால் இகுவாவின் அய்ய உரைப்பேம் என்ருர்தும் உைைன் உரைஎன் தேன்.இங்கே எய்யுன் உரையை என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. {இ - பொ.) தோழி! திருஒற்றியூரிலுள்ளவரே! எமது மயக்கத்தை ஒழிக்கமாட்டி.ர். அத்தகைய நீர் 'வா' என்று சொல்லுவிரோ என்றேன். அதற்கு இவர், அழகிய அத்த வர என்பதற்கு மேலே சிகரத்தை வைத்து நன்றகச் சொன் குல், நீ இருவை என்று உய்யும்படி சொல்வோம்' என்ஆர். அதற்கு தான், நுமது சொல் யாது ? சொல்லும் என்றேன். அதற்கு இவர், இவ்விடத்தில் உன்சொல்லே நீயே ஆராய்த்து அறிவாய்!" என்கிருர். இதன் கருத்து என்னடி?” (எ . து.) (அ - சொ. மையல் - மயக்கம். சிகரம் - சி என்னும் எழுத்து. உய்ய பிழைக்க. எய் - அறிக. ஆராய்க அறிக. செய்ய - செம்மையாள். சிகரம் சி என்னும் எழுத்து செல்வன் - முறையாக, (இ - கு.) என்று + உரைப்பீரோ, என்று + உய்ய, எய் + உன், எனப் பிரிக்க சிகரம் என்பதில் உள்ள கரம் எழுத்துச் 母、延。 (வி - ரை.) தலைவி 55శrడిr இறைவர் வா என்று உரைத்து அக்னக்கும்படி வேண்டினுள், அப்போது இறைவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/122&oldid=913191" இலிருந்து மீள்விக்கப்பட்டது