பக்கம்:திருவருட்பா-12.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# # 2. கிருவருட்டி

வா என்பதன் முன் சிகரத்தையும் (சி என்னும் எழுத்தையும்) சேர்த்து சிவா என்று முறையாக உச்சசித்தால், உன்னை ஒரு மூறை வா என்று கூறமாட்டேன். :வச வr என்று இருமுறை வ. என்பேம்' என்ருர். இதனை இருவா (இரண்டு வா) என்னும் தொடரில் அமைத்துப் பேசினர். இது வர என்ப தத்து இரண்டு வச என்பது பொருள். என்ருலும், அதில் மற்குெகு பொருளும் தொனிக்கும்படி இறைவர் கூறிஞர். அதாவது தீ சிவா சிவா என்று கூறினுல், நீ என்னிடம் வா, என்ஆன், என்னிடம் சுகமாக இரு என்னும் கூறுவோம்: என்றும் கூறினர் என்பதாம். இதனுல் இறைவர் திருமந்திர மாகில் சிவா என்பதை முறையாக உச்சரித்து வந்தால் இதைல்ரசல் அன்புடன் அழைக்கப்பட்டு அவர் அருகின் சுகமாக இருக்கலாம் என்பது தெரிகின்றது அன்றே : (70)

தகளின் தருளும் ஒத்திஉளீச் ஆகியேன் மேக தக்கம்அற. அவென் தருன்விச் என்றேன்.அவ் அகவின் பின்னர் வரும்எழுத்தை Eேவேன் றததிேல் சேர்த்திங்கே கேவின் அன்குே அஎன்tேiன் ஏவென் திடுகன் என்கின்ருர் இதுதான் சேடி என்ணேடி. (இ .. யொ. தோழி: ; பிச்சை தாவேல் ஆ கேட்டு, இட்டவர்கட்கு அருள் செய்கின்ற திருஒற்றிஆரில் உள்ள ఇః ! தன்:ைத் தனியனாகிய தான், என் காதல் வெகுப்பை ஒழிக்க என்று அருள் செய்வீர் என்று கேட்டேன். ஆதற்கு இவர், அம்பைவென்ற கண்ணே புடையவளே! அந்த வா என்னும் எழுத்தின் பின்னே வருகிற வு எழுத்தை கேனன்னும் எழுத்துடன் சேர்த்து இவ்விடத்தில் பெருந்தின் ஆன்ஐே, என்றழைப்பேம்,' என்கிரு. இதன் கருத்து என்ன ?” (எ . து..} (ஆ - சொ. தங்கி:ேன்-தனி: ய் இதுப்பவன், தசகம். விருப்பம், அம்பு, மேவு - பொருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/123&oldid=913193" இலிருந்து மீள்விக்கப்பட்டது