பக்கம்:திருவருட்பா-12.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கித1958ல † : 3 (இ கு. தன் + என்று + அருளும், மோகம் + தாகம், வன் + என்று. -- அருள் சீர், மேவு - என்று + அதனைச் சேர்த்தது -- இங்கே, ஏ + :ென்றிடு, எனப் பிரிக்க. மேவு, முற்றிய லுகரம் ஏ வென்றிடுகண் என்பது, தலைவியைக் குறித்தலின் இஃது அன்மொழித் தோல்ை. - (வி ரை) தலைவி தன் காதல் வேட்கை தீர்த் தன்னை வா என்று அழைக்குமாறு இறைவன் வேண்டினுள் அதைக் கேட்ட இறைவர், வா என்னும் எழுத்துக்குப் பின் துன வி என்னும் எழுத்தைச் சேர்ந்தால்தானே வாவி (நடை கிணறு) என்று ஆகும். அஃது இங்கு இருந்தால் தானே உன்னே வா என்று அழைத்து உன் விரகதாகத்தைத் தீர்க்க முடியும் என்றனர். தடைகிணறு என்பது படிகள் அன்ைத் àorsy. air என்னும் எழுத்துக்குப் பின்னர் வரும் எழுத் திசுகி: ; என்பதைச் சேர்த்து நீ, வுே (பொருத்துக) என்று கொல்லிக்கொண்டு அருகில் வந்தால் தானே உன்னை வா என்று அழைப்போம்' என்று கூறிஞர் என்றும் பொருள் காண்க. வா என்பதன் பின் வரும் எழுத்து வி என்பது இந்த இரண்டும் சேர்ந்தால் வாவி என்ருகும். இஃது. ஆi:இ. என்பதன் திரிந்த சொல். அவாவி என்னும் சொல்லின்பொருள் விரும்பி என்பது. ஆகவே நீ அவாவி என் அருகே வந்தால் தானே நான் உன்னே அருகில் வா என்பேன்." என்று கூறினுள் எனவும் கொள்க, (7 : ) என்கேல் அருன்கூர்த் தொற்றிe iர் என்ன அனேவான் தினaல்ே பென்கேல் வெள்ளி பாம்என்றேன் பொன்மேல் பச்சை ஆங்கதன்மேல் அன்மேல் குதல்ாய் சேய் அதன்மேல் அவன் அதன்மேல் இ:ே தின்மேல் ஒன்றின் றென்கின்சூர் இதுதான் சேடி என்னேடி, (இ - பொ.) தோழி ! தான், திருஒற்றியூரில் உள்ளவரே ! என்மீது அருள் மிகுந்தி என்ன்த் தழுவ 露-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/124&oldid=913195" இலிருந்து மீள்விக்கப்பட்டது