பக்கம்:திருவருட்பா-12.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை { i 5 திறம் பச்சை. ஆகவே புதனைப் பச்சை என்றுல், செவ் வாய், செவ்வேளாகிய முருகப் பெருமான் அம்சம். ஆகவே, அங்காரகனச் சேய் (செந்நிறமானவன்) என்றும், சந்திரன் இரவில் ( அல்-இருள்) தோன்றுகின்ருன் ஆதலின், அல்லன் என்றும் குறித்தனர். (அல்+அவன்) திருஞான சம்பந்தர் தம் கோளறுபதிகத்தில் ஞாயிறு, திங்கள், செல்வாய், புதன், வியாழன், வெள்ளி' என்று முறைப்படுத்திக் கூறி இகுப் பதை கண்டு நினைவு கொள்க '. ஞாயிறுக்கு முன் வேறு கிரகம் இன்மையின் அஃதின்மேல் ஒன்று இன்று' என்ருர், வயலார் ஒற்றி மேவுபிடி வாதச் நாம் யோதென்றேன் மயல8 யிடும் இப் பெயர்ப்பின்னர் வந்த இளைய நாமர்சன் ; செயலாக் காலம் அறிந்தென்னச் சேர்வீர் என்றேன் சிரித்துனக்கிங் கியலார் அயலர் என்சின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ - பொ.) தோழி வயல்கள் சூழ்ந்த திருஒற்றி யூரில் எழுத்தருளிய பிடிவாதக்காரராகிய உமது பெயர் என்ன?’ என்று கேட்டேன். அதற்கு இவர், மயல் உடைய வனே! நீ கூறிய இந்தப் பிடிவாதக்கர்ரர் என்னும் பெயரின் பின்னே வந்த இளைய பெயர், என் பெயர்?' என்று சொன்னுர், அதன் பின் நான், உலக நடைக்குப் பொருத்திய கால்த்தை அறிந்து என்னே க் கூடுவீச்” என்று சொன்னேன். அதற்கு இவர், நகைத்து உனக்கு இவ்வுலகத்தில் உறவினர் யார் ? . விரோதிகள் யார் என்று கேட்கிரு.ர். இதன் கருத்து என்னடி ? ' (எ . து.) (அ - சொ.) நாமம் - பெயர். மயல் - மயக்கம். இயல்உறவினர். அயல் - பகைவர். செயல் - உலகநடை. (இ . கு.) வயல் + ஆர், நாமம் + யாது- என்றேன். செயல் + ஆர், சிரித்து + உனக்கு + இங்கு + இயல் -- ஆர், எனப் பிரிக்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/126&oldid=913199" இலிருந்து மீள்விக்கப்பட்டது