பக்கம்:திருவருட்பா-12.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

售霍密 திருவருட்யா (வி - ரை.) தலைவி இறைவரைப் பிடிவாதர் என்றனன். இதன் பொருள், தாம் கொண்டதையே தாபித்துப் பேசும் கொள்கையர் என்பது. ஆனல் தலைவி, வாதநோய் பிடித் தவர். அதனுல்தான் கை கால்கள் முறிக்கிக்கொண்டிருக் கின்றன என்னும் குறிப்புத் தோன்றப் பேசிளுள் என்பதும் பொருள் ஆயிற்று பிடிவாதக்காரர் என்பதற்குச்சிவபெருமான் ஏற்றுக்கொண்ட பொருள், பிடிவாதத்துடன் காளியுடன் நடனம் செய்த சபாபதி என்பது, தலைவி, பிடிவாதக்காரர் என்து குறிப்பிட்டுக் கூறிப் பின், உம் பெயர் யாது என்று: கேட்டள்ை. அதற்கு இறைவர் நீ குறிப்பிட்ட பிடிவாதக் காரச் சபாபதி) என்னும் பெயர்க்குப் பின்வரும் இளேய தாமம்' என்றன:ள். இளேய நாமம் என்பது இங்குக் கல்யாண சுந்தரர் என்பது. இறைவர், தம் பெயர் கல்யாண சுந்தரர் எ ன்றதும், தலைவி நீர் மனமகனுர் ஆதலால், னன்னே க் காலம் அறிந்து சேர்ந்து இன்புறலாமே ?' என்றனள். இன் வாறு தலைவி கூறியதைக் கேட்ட சுவாமி "நாம் கல்யாண சுந்தராக இருந்து உன்னே மணக்க, உன் உறவினர் தன் பர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாவா ? ஆகவே உன் அயலார் (பகைவர் இயலார் (உறவினர்) யார் ?' என்று: வி ைவிஞர். சிவபெருமானுக்கு அறுபத்தெட்டு மூர்த்தங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று காளியோடு தட ைம் ஆடின திருமூர்த்தம். இதனேச் சண்ட தாண்டவ மூர்த்தம் என்றும் கூறுவர். காளி இறைவியின் திருத்தே ரிலிருந்து தோன்றியவள் இறைவி. அவளுக்குச் சண்டி என்று பெயர் சூட்டி, இறைவரோடு நடனம் புரியும் ஆற்றலேயும் அளித்தனன். அந்தச் செருக் கினுள் சண்டி இறைவருடன் திருத்தப்போச் செய்தனள், அந்த நிலையில் இறைவர் ஒரு காலைக் காதளவுக்குத் துக்கி நடனம் செய்யவே, அவ்வாறு காளி செய்ய இயலாமல் தோல்வியுற்ற ைஸ். காலே மேலே துக்கி ஆடினமைக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/127&oldid=913201" இலிருந்து மீள்விக்கப்பட்டது