பக்கம்:திருவருட்பா-12.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 1 : 7. காரணம் தம் காது குண்டலம்கீழே விழ, அதனேத் தம் கால் விரலால் எடுத்துத் தம் காதில் அரிைதற்காக என்க. அந்த மூர்த்தத்தைத் திருவாலங்காடு என்னும் தலத்தில் காணலாம். அந்த முர்த்தத்தின் பின்னர் உள்ள மூர்த்தம் கல்யாண சுந்தரர் மூtத்தமாகும். இதனேயே இறைவர் பின்னர் வந்த இளைய நாமம்' என்ருர். (73) தாலா ரணம்சூழ் ஒற்றி உவீர் நாகம் வாங்கல் என்என்றேன் காலாங் கிதண்டில் கட்டனன்ருர் கலைத்தோல் வல்லிக் நீச்என்றேன் வேலார் វិច្ឆ័យ មំ புலித்தோலும் வேழத் தோலும் வல்லோக் i றேல அமுதம் உகுக்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ - பொ.) தோழி! நான்கு வேதங்களின் பாராயண ஒசை நிறைந்த திருஒற்றியூரில் உள்ளவரே : மலேயை வளைத்தது எதுக்கு?’ என்று கேட்டேன். அதற்கு இவர், இரண்டு கால்களாலேயே அவ்விடத்தில் கட்டுதற்கு என்று சொன்னர். அதற்கு தான். நீர் கலத்தோல் உடுத்தலில் வல்லவர் ' என்று சொன்னேன். அதற்கு இவர், என்ன நோக்கி வேல்போலும் கண்களையுடையவளே பெரிய புலித்தோலேயும், யானைத் தோலையும் உடுத்தலில் வல்லேசம்" என்று கிடைக்கப் பெருத சொல்லாகிய அமுதத்தைச் சிந்து கின்றர். இதன் பொருள் என்னடி ? ' (எ . து.) (அ - சொ. ) ஆரணம் - வேதம். நால் - தான்கு. கலமான். மா - பெரிய வேழம் - யானே. ஏலா-கிடைக்கப் பெருத, நாகம் - பாம்பு. கலே - ஆடை வாங்கல் . வளேத்தல், கால் - நுனி, கால், ஏலா அமுதம் - பொருந் தாத அமுதம். (இ. கு.) நான்கு + ஆரணம், கால் - ஆங்கு - இரண்டில், வேல் + ஆர், என்று + ஏலா, எனப்பிரிக்க, மா, உரிச் சொல். வேலார் விழி, அன்மொழித் தொகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/128&oldid=913203" இலிருந்து மீள்விக்கப்பட்டது