இங்கிதமாகல 1 3 "இழும்என் மொழியால் விழுமியது துவலினும் பரந்த மொழியான் அடிநிமிர்த் தொழுகினும் தோல் என மொழி: கொல்மொழிப் புலவர்' என்று கூறியுள்ளனர். இதன் பொருள், "மெல் என்ற சொற் களால் அறம்,பொருள், இன்பம், வீடு என்னும் சிறந்த பொருள் கள் விளங்கப் பாடப் படுவதும், ஆசிரியப்பாவால் ஒரு கதை யைப் பற்றிப் பாடுவதும் ஆகும்’ என்பது. இப்படி எல்லாம் பாடவல்லவர் நீர் என்ற கருத்தில் கலவி, கலத்தோல் வல்வீர் என்றனள். இறைவர் தட்சணுமூர்த்தி வடிவில் மான் தோலில் அர்த்து உபதேசித்தமையினுலும் , தாருக வனத்து இருடிகள் ஏவிய புலியைக் கொன்று, அதன் தேலைப் போர்த்துக் கொண்டமையிலுைம், காசியில் கயாகு:னக் (யான முகமுடைய அரக்கன) கொன்று அவன் தோலப் போர்த்துக் கொண்டமையிஞலும், கலேத்தோல், புலித்தோல் வேழத்தோல் (யானேத்தோல்) கொள்வதில் வல்லவர் ஆயினர். முப்புரங்களே அழிக்கச் சென்றபோது, மேரு மலையை வில்லாக வளைத்தனர். (74) முடியா வளம் சூழ் ஒற்றி உவீச் முடியிேல் இருந்த தேன்.என்றேன் கடியா உள்ளம் கையில்முதலைக் கடிந்த தென்ருர் கமலம்என வடியார் கரத்தில் என்என்றேன் வரைந்த அதன் கன்றதென்றே இடிய நயத்தின் தகைக்கின்ருர் இதுதான் சேடி என்னேடி, | இ - பொ.) தோழி! சொல்லி முடியாத பல வளங் களும் நிறைந்த திருஒற்றியூரில் உள்ளவரே! உமது திருமுடி மீதிருந்தது யாது o, என்று கேட்டேன். அதற்கு இவர், நீக்கப்படாத உள்ளங்கையில் முதலே நீக்கிவிட்டது எதுவோ, அது' என்று சொன்குர். அதற்குமேல் நான், *தாமரை மலர் போல அழகு பொருந்திய உமது அழகிய கையிலிருப்பது யாது?’ என்று கேட்டேன். அதற்கு இவர்
பக்கம்:திருவருட்பா-12.pdf/130
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
