பக்கம்:திருவருட்பா-12.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

臀2酶 திருவருட்பா 'நீ சொன்ன அதன் இறுதி நீங்கினது எதுவே அது என்று இடித்துச் சொல்லி, விருப்பத்தோடு சிரிக்கின்ளுர். இதன் கருத்து என்னடி? " (எ . து.) (அ - செ.ச.) கடியா - நீக்கப்படாத, கலம் . தீர், தாமரை வடி - அழகு. ஆர் பொருத்திய, வரைத்த - சொன்ன, ஈறு கடைசி எழுத்து. இடியா - இடித்து. கயம் - அன்பு, விருப்பம். | இ கு. வடி + ஆர், ஈறு + அகன்றது 4 என்றேன், எனப் பிரிக்க. இடியா, செய்யா என்னும் வாய்பாட்டு வினே எச்சம். வி ரை. தலைவி இறைவரை முடிமீது இருப்பது என்ன?' என்றனன். அதற்கு அவர், உள்ளங்கை எனும் பொருளைக் குறிக்கும் சொல்லில் இருந்து முதல் எழுத்தை க்கி விட்டால் எத வசூே என்தனர், உள்ளங்கை t

  1. ಿಃಸ್ತಿ'

என்னும் பொருக்ாக் தகுதத்துரிய சொல் அகங்கை என்பது. இதன் முதல் எழுத்தாகிய அ என்னும் எழுத்தை நீக்கி விட்டால் கங்கை என்று நிற்கும். ஆகவே, இறைவர் கங்கை யைத் தலையில் அணிந் திருப்பதாகக் கூறினுள். அடுத்துத் தலைவி, கையில் இருப்பது யாது' என்றனள். அந்த விளுவிற்கு இறைவ்ர், *கங்கை என்னும் சொல்லில் உள்ள கை என்னும் கடைசி எழுத்தை நீக்கிவிட்டால் எது நிற்குமோ அது' என்றனர். அப்படிக் கங்கை என்பதில் கை என்பதை நீக்கிகுல் கல் என்றுகும். ஆகவே, கம்மை (பிரம்ம கபாலத்தை)த் தலையில் கையில் வைத்திருப்பதாகக் கூறினுள். இப்படி எல்லாம் இடித்து இடித்து இறைவர் சிரிப்புடன் விடை கூறியதனுல்தான், இடையா நயத்தில் தகைக் கின்ரு: எனத் தலைவி கூறினுள். கமலம் என்பதில் உள்ள ஈற்றை நீக்கினுலும் கம் என்று:கும். கல்வி இறைவன் கரத்தைக் கமலம் என்ற:ைள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/131&oldid=913211" இலிருந்து மீள்விக்கப்பட்டது