# 22 திருவ ருட் பா வருதற்குத் தான் காரணம் கேட்பதாகக் கொண்டு : வி. சும் பு (மேகம்) தான் காரணம்” என்றனர். இறைவர் மேகம் என்று கூறியது பயோதரத்தை எண்ணி என் க. பயோதாம் என்பது மேகத்தைக் குறிக்கும் சொல்லாயினும், முலேயைக் குறிக்கும் சொல்லும் ஆகும். பாலக் கொடுப்பது என்பது பயோ தரம் என்பதன் பொருள். ஆகவே, உனது பயோதரத்தை விரும் பியே தாம் வந்தோம்' என் குt, நீர் மேகத்திலிருந்துதானே வருகிறது. இப்படி இறைவர் சொன்னதைக் கேட்ட தலைவி, * சுவாமி நீங்கள் சொல்லுவது சூது ஆக (வஞ்சகமாக) இருக் கிறது' என்று கூறிஞள். இறைவன், சூது என்பதற்கு வஞ்சகம் என்று பொருள் கொள்ளாமல், முலை என்று பொருள் கொண்டு உன் முலேதான் சூது என்று விடை கூறினர். சொக்கட்டான் காயின் வடிவைப் போன்று முலையின் வடிவம் இருத்தலின், முஃக்குச் சூது (சொக்கட்டான்காய்) உவமை ஆயிற்று.(76) வானுர் வணங்கும் ஒற்றி உளின் மதிவாழ் சடையீர் மரபீடைநீர் த ஒர் என்றேன் நண்ப்பள்ளித் தலைவர் எனவே சாற்றினர்கண் ஆனுல் ஒற்றி இகும் என்றேன் ஆண்டே இருந்து வந்தனக்சேய், சஞ தவன்தி என்கின்ருர் இதுதான் சேடி என்ைேடி. (இ - பொ. தோழி : தேவர்கள் வணங்குகின்ற திருஒற்றியூரில் உள்ளவரே ! பிறை வாழ்கின்ற சடையை யுடையவரே! உலகில் உள்ள மரபுகளில் நீர் எந்த மர பினரோ? என்றேன். அதற்கு இவர், நான் தனி பள்ளித் தகவல்’ என்று சொன் குர், அதற்குமேல் நசன், ஆல்ை, ஒற்றியிருப்பீர்” என்று சென்னேன். அதற்கு இவர், நாம் ஒற்றி இருந்தே வந்ததோம். நீ பிள்ளே பெருதவள்’ என் கிருச். இதன் பொருள் என்னடி ?” (எ . து.) (அ - சென்.) வானுக் தேவர்கள். :: தி . சந்திரன். மரபு - இனம். தனிப்பள்ளி என்பது ஒரு தலத்தின் பெயர்.
பக்கம்:திருவருட்பா-12.pdf/133
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
