பக்கம்:திருவருட்பா-12.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 1 2 3 சற்றினர். சொன்னுச் சேய் - பின்:ள. ஈளுதவள் - பெருத வள் (வந்தி) வந்தனம் - வந்தோம். (இ - கு. மரபு + இடை. தான் + ஆ எனப் பிரிக்க. காண், முன்னிலே அசைச்சொல். (வி - சை.) தலைவி இறைவரை நீங்கள் எந்த மரபை சார்ந்தவர்?' என்று விணுவினுள். அதற்குச் சுவாமி தாம் திருநனிப்பள்ளி என்னும் ஊரைச் சார்ந்தவர் என்று தேர் விடையாகக் கூருமல், நாம் மிக்க பள்ளிச்சாதிகளுக்குத் தலைவர்'என்று பொருள்படும்படியும் கூறிஞர். அதைக்கேட்ட தலைவி, 'அப்படியாகுல் ஒற்றி (தள்ளி) இருப்பீர்' என்றனன். இறைவர் ஒற்றி என்பதற்குத் தள்ளி என்று பொருள் கொள் ளாமல், திருஒற்றியூரில் இருப்பீர் என்று தலைவி கூறியதாகக் கொண்டு அங்கிருந்துதான் தாம் வருகின்ளுேம் ஆதலின், எம்மை வந்தி' (வணங்குவாய்) என்ருச். இறைவர் கருணே உள்ளம் படைத்தவர் ஆதலின், தலைவியை தேனக்கி, * நீ வந்தி' என்று கூறிஞர். வந்தி என்பதன் பொருள் 'வணங்குவாயாக’ என்பது. இந்த வத்தி என்னும் சொல் இச் செய்யுளில் எப்படிப் பொருந்தியுள்ளது எனில் சேய் ஈனுதவள் நீ என்னும் தொடரில் அமைந்துள்ளது. பிள்ளே பெருதவர்களே வந்தி என்று கூறுவது ஒரு மரபு. அப்பெயர்ச் சொல்லே இறைவர் வியங்கோள் வினே முற்றுப் பொருளில் வந்தி என்று கூறினர். திருதணிப் பள்ளி என்பது சோழநாட்டுப் பாடல்பெற்ற தலங்களில் ஒன்று. இத்தலத்திற்கு திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய பதிகங்கள் உண்டு, இதனே இக்காலத்தில் புஞ்சை,என்பர். திருஞான சம்பந்த ரின் தாயார் பிறந்தருளிய பதியும் இதுவே, இத்தலம் ஒரு காலத்தில் பால் நிலமாக இருந்தது. இதனைத் திருஞான சம்பந்தர் நெய்தல் நிலமாகப் (கடற்கரைப் பட்டினமாக;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/134&oldid=913218" இலிருந்து மீள்விக்கப்பட்டது