பக்கம்:திருவருட்பா-12.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

辑2粤 திருவருட்டன பதிகம்பாடி மாற்றிஞர். இறைவர் நற்றுனையப்பர் என்றும் இறைவியாச் பர்வத ராசன் புத்திரி என்றும் கூறப் பெறுவர். செம்பணுக் கோயில் ரயில் அடியிலிருந்து சிறிது துரம் சென்று திருச்செம்பொன்பள்ளி என்னும் தலத்தை வணங்கிக் கொண்டு, அங்கிருந்து மண்சாலை வழியாக ஒரு கல் தொலைவு சென்ருல் இத்தலத்தை வணங்கலாம். (77) பற்று முடித்தோர் புகழ்ஒற்றிப் பதியிர் துமது பசுவின்இடைக் கற்று முடித்த தென்இருகைக் கன்று முழுதும் காண்என்றேன் மற்று முடித்த மாலேயொடுன் மருங்குல்கலையும் கற்றுமுடித் தித்து முடித்த தென்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ - பொ.) தோழி ஆசைகளை விட்ட மெய்ஞ் ஞானிகள் புகழ்கின்ற திருஒற்றித் தலத்தை உடையவரே! உமது மாட்டின் இடையே என்னிரு கைக் கன்றுகள் எல்லசம் கற்று முடிவுசெய்தது காண்’ என்று சொன்னேன். அதற்கு இவர், மேலும் முடித்த மாலேயோடு உன்னிடைக் கலையுங் கற்று முடிந்து, இத்தன்மைத்தாக முடிவு செய்யப் பட்டது என்று சொல்லுகின் ருர். இதன் பொருள் என்னடி ?” (எ - து.) (அ- செ.) பற்று - ஆசை. மருங்குல் - இடை. கலை - ஆடை, இற்று - இத்தன்மையாக பசுவின் இடைக் கன்று மின்தன். கன்று வளேயல். மற்று - மேலும். இ-கு. கற்று என்பது கன்று என்பதன் வலித்தல் விகாரம் முடித்தது+என். மாலையொடு + உன், முடித்துஇத்து, முடித்தது+என்கின்ருர், எனப் பிரிக்க. விே சை) புக என்பது ஈண்டுத் திருமாலாகிய மாடு. இஃது இறைவனுக்கு வாகனம் ஆகையால் துமது பசு என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/135&oldid=913223" இலிருந்து மீள்விக்கப்பட்டது