பக்கம்:திருவருட்பா-12.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 2 & திருவருட்பா யாக இருந்துகொண்டு, பதி பசு பாது உன் ைமகனோரு போதித்து யோகத்தில் இருந்தார். 'இவ்வாறு இவர் யோகத் தில் இருந்தால் உயிர்கள் பேசகமுரு திருக்குமே. ஆகவே மோகம் ஊட்ட வேண்டும். இறைவரிடமிருந்து முருகப் பெருமானப் பெற்றுச் சூரன் முதலிய அசுரர்களேக் கொல்ல வும் வேண்டும்." என்று கருதி அவரது யோகத்தைக் இலக்கத் தேவர்கள் மன்மதன ஏவினர். அவன் தன் மலர் அம்புகளை இறைவர் மீது எய்ய, இறைவர் கண்திறத்து பார்த்த உடன் மன்மகன் இறந்து சாம்பர் ஆயினன். இதுவே மன்மதன் இறப்புக்குக் காரணம். பிறகு இரதி வேண்ட இறைவர் மன்மதனே எழுப்பித் தந்து 'உன் கன் னுக்கு மட்டும் அவன் உருவுடன் திகழ்வன். மற்றவர்களின் . கண்ணுக்கு உருஇலியாக இருப்பான்" என்று கூறிஞர். 78) வானம் கொடுப்பீர் திரு ஒற்றி வாழ்விச் என்று வத்தெனது மானம் கெடுத்தீர் என்றுரைத்தேன் தன் தி.துன் நான்அன்தே ஊனம் கலிக்கும் தவச்விட்டார் உலகம் அழியும் கேட்டறிந்தே ஈனம் தவிர்ப்பாய் என்கின்சூர் இதுதான் சேடி என்னே.. (இ பொ. ' தோழி : நான், அன்பர்கட்கு மோட்ச உலகைக் கொடுப்பவரே! திருஒற்றியூரில் வாழ்பவரே! அந் நாளில் வந்து என் மானம் கெடுத் தீர்; இதில் எடுத்தின் : ன்று: சொன்னேன். அதற்கு இவர், மிகவும் நன்குக் இருக்கின்றது உன் மொழி இஃது உன் மான் அன்று. அம்மாஅ , குற்றங்கள் மிகுதியாகக் கொண்ட தசருகாவனத்து தபசிகள் வீட்டார்கள். இந்தச் செய்தியை உலகமுழுதும் அறியம் நீ கேட்டுணர்ந்து உன் இழிவை நீக்குவாயாக కొ7 sir ೧rು೩: ಆಕೆ. இதன் பொருள் என்னடி ? . : ز نتي - 7ة (அ - சொ. வானம் - மேல் உலகம். முத்தி உலகi, ா - மிகவும். ஊ ைம் - குந்தம். கலிக்கும் கடந்த, தவர் . தாருகா வனத்து இருடிகள். ஈனம் - குற்றம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/137&oldid=913226" இலிருந்து மீள்விக்கப்பட்டது