இங்கித லை * 27 (இ . கு.) வந்து - எனது, மான் + அங்கு - எடுத்தீர், என்று + உரைத்தேன், மா + ஒன்று + - மான்-அன்றே, கேட்டு + அறிந்தே, எனப் பிரிக்க. உ. கம் இட ஆகுபெயர், (வி . ரை.) இறைவர் நிர்வாணமகத் தலைவி முன் நின்ற பிச்சை கேட்டதஞல், நீர் என் மானத்தைக் கெடுத்தி " என்றனள். இதனைத் தலைவி எனது மான் + அங்கு + எடுத் தீர்' என்று பிரித்துப் பொருள் உணரும்படி கூறினுள், அவள் கருத்து மான் என்பது மானம் (பெருமை என்பது ஆணுல், இறைவர் மான் என்பதற்கு மான் எனப் பொருள் கொண்டு, *டெண்னே! நீ கூறுவது ம. நன்று (மிக நன்ருய் இருக்கிகது) அந்த மான் உனது மான் அன்றே! காருக வ:ைத்து இருடியர் வின்மீது ஏவிய மானே அன் ருே நான் எடுத்தேன்' என்று கூறினுள். தாருகாவனத்து og; ມ ຣກ {{:' f; (குற்றம்) மிகுதியாகக் கொண்டவர்கள் என்று கூறியதன் கருத்து, அவர்கள் இறைவன் மீது ைே ஏவி அழிக்கச் செய்த மையினுல் என் க, மேலும் அவர்கள் காமம், ஆசை) வெகுளி, (கோபம்) மயக்கம் ஆகிய மூன்று குற்றங்களே உடையவர்கள் ஆதலின், ஊனம் கலிக்கும் தவர்' என்று கூறப்பட்டனர் எனினும் ஆம். இறைவர் த குகன்வனத்து இருடியர்களின் மனைவியர்களின் கற்பைக் கெடுத்தகையின் அவர்கள் அவரை அழிக்க அ விசார யாகம் செய்து மான உண்டாக்கி அவர் மீது ஏவினர். வானம் என்பது இங்குப் பரமா காயமாகிய மோட்சத் தைக் குறித்து நிற்கிறது. : 79) ஞானம் படைத்த யோகியர்வாழ் நகரம் ஒற்றி நலத்தீர்மால் ஏன.ழ் புடைத் தீர் அனேனன் பீக் என்ன உவந்திப் பொழுதென்றேன் ஊனம் தவிர்த்த மலர்வாயில் உள்ளே கைசெய் தி.து ைகேம் சனம் புகன்ரு ய் என்கின் ருர் இதுதான் சேடி என்னே டி.
பக்கம்:திருவருட்பா-12.pdf/138
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
