பக்கம்:திருவருட்பா-12.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

選23 திருவருட்பா இ . பொ. கோழி : நான் , ஞானத்தைப் பெற்ற யே கியர் வாழ்கின்ற தகராகிய திருஒற்றியூரில் எழுந்தருளிய தல் குணமுடையவரே ! திருமால: கிய வராகத்தை அடக்கியவரே என்னே விரும்பி இப்பொழுதே நீர் அணைவீச்' என்து சொன்னேன். அதற்கு இவர், குற்றம் அற்ற தாமரை மலக் போலும் தம் வாய்க்குள்ளே நகைத்து, இத்தகைய வார்த்தையை தசம் செல்ல மாட்டோம். நீ அந்த இழி வான சொல்லச் சொன்னுய் என்று சொல்லுகின்ஞர். இதன் பொருள் என்ன டி ' (எ . து.) 'அ' - சென்.) மால் - கிருமால். ஏனம் - பன்றி. புடைத் தீச் அடக்கினின். உவந்து - விரும்பி. ஊனம் - குற்றம். ஈ:ைம் - இழிவான மொழி. புகன்குய் - சொன்னுய். (இ - கு.) உவத்து + இப்பொழுது - என்றே, செய்து + இஃது + உரைத்தே, எனப் பிரிக்க. வி. சை. இரண் யாட்சன் என்பவன் உலகைக் கடலில் மறைத்து வைத்தனன். திருமால் பன்றி வடி வெடுத்துச் சென்று அவனே க் கொன்று உலகைக் கொண்டு வந்தனர். அதன்பின் திருமாலாம் பன்றி, உத்கிரம் மிகக் கொண்டு தேவர்களேயும் வருத்தத் தொடங்கியது. அப் போது சிவபெருமகன், அப்பன்றியின் கொம்பை ஒடித்து ம:லயாக அணிந்து கொண்டார். இந்த வரலாதே 'மால் ஏனம் புடைத்தின் ' என்னும் தொடரில் பொருத்தியுளது. தலைவி இறைவரை நோக்கித் தன்னே நெருங்கி வந்து அனேக்கச் சென்னுள். இறைவர் தம்மையே அவ்வாறு சொல்லித் தழுவ அழைக்கின்ருள் என்று கொண்டு, தாம் அப்படி .ன்னே, எம்மை அனேக்க வa என்று செல்ல மாட்டோம். உலகில் பெண்கள் தாம் ஆண்களைத் தம்மை அ&ணக்க வேண்டுவர். நீ செல்வது ஈன மொழி' என்றனர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/139&oldid=913230" இலிருந்து மீள்விக்கப்பட்டது