பக்கம்:திருவருட்பா-12.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 瞿发亨 இத்துடன் இன்றி இறைவன் தலைவியை நோக்கி, கன் மனேயாளாகிய உாைதேவியைத்தான் இவ்வாறு கூறி அழைப்போமே ஒழியப் பிதமாதரை இப்படி அழையேசன். அப்படி அழைப்பது சன மொழியாகும், அடசத சேசல்லச கும்,' என்று கூறினுள் எனவும் பொருள் காண்க. சேலேனம் புடைத்தீன் என்பதனே சைல் + ஏன் + அம்பு-உடைத்தீர் என்று பிரித்துக் கொண்டு இறைவதே: இன்னமும் உங்களுக்கு மயக்கம் ஏன்? நீர்தாம் மன்மதனு. டைய அம்பை உடைத்து விட்டீர்களே. இப்பொழுது என்னை அணயலாமே,' என்று தலைவி கூறியதாகவும் கொள்ளலாம். மால் மயக்கம். அம்பு - மன்மதன் விட்ட கலைக் அம்புகள். தலைவி இறைவரை தோக்கிச் சுவாமி நீர் என்இன் இப்பொழுது நீ அணை’ என்று கூறுவீராக என்று கூறுமாறு: வேண்டினுள். இப்படி வேண்டுவதன் கருத்துத் தலை வன் செய்த லேகனே எல்லாம் தான் செய்ய வேண்டும் என்னும் கருத்துக் கொண்டு என்க. இவ்வாறு தலைவன் புரிந்த காம விலகளே எல்லாம் தலைவியும் புரிய விரும்பும் விருப்பத்தை வடநாலார் உபரி சுரிதம் அல்லது உபரி வீஇ என்பர். {80} கருமை அளவும் பொழில்ஒத்திக் கனத்தீர் முனிவர் கணக்கம் அறம் பெருமை நடத்தி னிர்என்றேன் பின்னே நடத்தி ஒன்னன்குச் தருமம் அலஇல் விடைஎன்றேன். நரும் வீடையும் உண்டெம்:ல் இருமை iழியாய் என்கின்ருர் இதுதான் சேடி என்னே.. | இ - பொ. தோ: நான், கரிய மேகத்தை ஆள வி. சேலே சூழ்ந்த திருஒற்றிஆரில் எழுந்தருளிய யூத கனத்தை யுடையவரே ! :முனிவர்களின் மனக்கலக்கம் ஒழி யும்படி பெருமையாகிய நடனத்தைச் செய்தவரே என்று 鑫一3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/140&oldid=913234" இலிருந்து மீள்விக்கப்பட்டது