பக்கம்:திருவருட்பா-12.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 திருவருட்பா சொன்னேன். அதற்கு இவர், நான் தடத்தவில்லை. பிள்கள நடத்தினன்' என்று சொன்னர். அதற்கு மேல் இந்த கிடை தருமம் அன்று என்று சொன்னேன். அத்ற்கு இவர், இரண்டு கருங்கண்களே புடையவளே ! எம்மிடத்தில், தளும வீடையும் உண்டு என்று சொல்லுகின்ருள். இதன் பொருள் என்ன டி?” (எ . து.) (அ சென்.) மை - மேகம். ஆட்டுக்கடா கருமை. பொழில் சோலே. கணம் - பூதக்கூட்டம். நடத்தினர். நடனத்தைச் செய்தவரே. பிள்ளை - முருகன். விடை - பதில், இரடம். (இ . கு. கருமை + மை, பெருமை +மை, உண்டு + என்பால், இரண்டு + மை எனப் பிரிக்க, உண்டு, குதிப்பு விண்மூத்து, என்பால், பால் ஏழன் உருபு. (வி ரை தலைவி, இதைவரை நோக்கி நீங்கள் பதஞ்சலி விவாக்கரபாதர் ஆகிய இகு முனிவர்களும் மகிழும் படி, பெருமை மிக்க நடனத்தைச் செய்தவரே என்ருள், இறைவன் பெரு மை என்பதற்குப் பெருமை என்று கொள்ள கல்ை, பெரு மை (மை ஆடு) என்று, கொண்டு பெருமையான ஆட்டுக் கடலை நடத்தினவர் யாம் அல்லோம். எம்பிள்ளே பாகிய முருகன் ஏறி நடத்திமூன்' என்தனர். அப்போது ஆகனிவர் என்பது தாரதரைக் குறிக்கும். நாரதர் ஒகு யாகம் செய்தனர். அவ் யாகத்தில் ஒர் ஆடு தோன்றியது. அந்த ஆடு எல்லோரையும் துன்புறுக் தியது. தசரதர் உள்ளிட்ட எல்லோரும் முருகப் பெருமானச் சரண் அடைய, குமரப் பெருமான் வீரவாகுவை அந்த ஆட்டுக் கடாவைப் பிடித்து வருமாறு ஏ விள்ை. அவ்வாதே விரவாகு சென்று ஆட்டின் கொம்பைக் பிடித்துக் கொணர்த்து முருகன் திருமுன் விட்டனர். கந்தப் பெருமான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/141&oldid=913235" இலிருந்து மீள்விக்கப்பட்டது