பக்கம்:திருவருட்பா-12.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமால் : 31 அவ்வாட்டை வாகனமாகக் கொண்டு தடத்தினர், இந்த வரலாற்றையே இறைவர் “பெருமையைப் (பெருமை மிக்க ஆட்டை) பிள்ளே நடத்தினன்' என்ருச். இத்தவாறு பெருமை நடத்தினின் என்பதற்குத் தலேவி கருதிய பொருள் இன்றி, வேறு பொருளே இறைவர் கூறினமையின், அவள் விடை (பதில்) தரும விடை அன்று என்று தலைவி கூற, இறைவர் :தரும விடையும்(இரடபம்)எமக்கு உண்டு" என்று கூறிஆர். அன்பர்கட்கு அருள் செய்யும்போது தரும விடையின் மீதும், அசுரர்களே அழிக்கச் செல்லும்போது மால் விடையின் மீதும் இறைவர் செல்வர். பெருமை நடத்தினீர் என்பதற்குப் பெருத் தன்மையைக் காட்டினிச்கன் என்றும் பொருள் காணலாம். செளந்தர பாண்டியளும் சோமசுந்தரப் பெருமானுக்கும், தடிசதகை பிராட்டியாரனம் மீனுட்சி அம்மையாருக்கும் மதுரையில் திருமணம் நடந்தபோது, வியாக்ரபாத ஆணி வரும், பதஞ்சலி முனிவரும் சென்றிருந்தனர். மனவிருத்து கொன்ரூம் சமயத்தில் முனிவர்கள் 'நாங்கள் சிதம்பர தடின. தரிசனம் காணுது உண்ண மாட்டோம்' என்று கூற, இறைவச் மதுரை வெள்ளியம்பலத்தில் நடனம் புரிந்து, அவர்கட்கு நடன தரிசனம் காட்டி அவர்களின் கலக்கத்தை நீக்கிளுள். இந்த வரலாற்றுக் குறிப்பே முனிவர் கலக்கம் அறப்பெருமை: நடத்திரீைக்' என்றும் தொடரில் அமைந்துளது. (8 } ஓசிய இடுகும் இடையாதை ஒத்தி இருந்தே மயக்குகின்ற இகியர் மிகநீர் என்றேன்னம் மகன்கண் என்ருர் வணக்காமப் பசிது தொடைஉற் றேன்என்றேன் பட்டம் அவிழ்த்துக் காட்டுதியேல் இசையக் கான்பேம் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி (இ - பெr.) தோழி! தான், ஒடியும்படி அவ்வளவு சிறுத்த இடைய்ை யுடையவராகிய மாதரைத் திருவெற்றி ஆtலிருந்து கொண்டே மயங்கப் பண்ணுகிற தேவரீர், மிகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/142&oldid=913236" இலிருந்து மீள்விக்கப்பட்டது