பக்கம்:திருவருட்பா-12.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே Í 33 கலையான் உடையீர் ஒத்தின் நீர் காமம் அளித்தீர் களித்தனaர் மலேயாள் உமது மனே என்றேன் கருவின் :ாள் அல்லள்ளன்.ஆர் அலேயான் மத்தை பவள்ன்ைறேன் அறியின் அயோன் அல்லன்உண இலேயாம் அவை தென்கின்குச் இதுதான் கேடி என்னேடி. (இ . பொ. தோழி : மலேகள் முழுதும் ஆளுதல் புடையீர் திருஒற்றியூரில் நிலத்திருப்பவரே ! எனக்குக் காமத்தைக் கொடுத்தீர். ஆகவே நீர் மகிழ்ந்தனirாக. உமது மனைவி மலையாள் ? என்று சொன்னேன். அதற்கு இவர் பொருத்தினுல் மலையாள் அல்லள்’ என்று சொன்ஞர். பிறகு தான், மற்ருெருத்தி அலையாள் என்று சொன்னேன். அதற்கு இவர், அறிந்தால் அலையாள் அல்லள் ஆதலால் உன்னே யாம் சேர்வதில்லே! என்று சொல்லுகிருச். இதன் பொருள் என்னடி ? ' (எ . து.) (அ. சொ. கலே மலே. ஆள் - ஆளுதல். மருவின் - சேர்த்தால். அலேயாள் - கங்காதேவி. மலேயசன் - பார்வதி தேவி. (இ - கு.) களித்து + அனேவீர். அனேவது + என் கின்ருர் எனப் பிரிக்க. (வி. ரை.) தலைவி, 'சுவாமி உங்கள் மனேவி மலையாள் தானே. அதாவது மலேபோலக் கடினமானவள் தானே. (மலேயரசன் பெண் என்பதும் பொருள்). ஆனல் நான் மிக மெல்லியன். எனக்கே காமத்தை ஊட்டி விட்டிர்: எனவே, என்ன அனே வீச்” என்றனன். அவ்வாறு தலைவி கூறக்கேட்ட இறைவர், 'நீ தினக்கிறபடி மலேயாள் அல்லள் அவள் என்னேக் கூடும்போது மிகவும் இனிமையான வளாக இருப்பள்' என்ருர். அதன் பிறகு தலைவி, உங்கள் இரண் உாவது மனேயாள் அலேயாள் (அலேகளேயுடைய கங்கதேவி) தானே? என்றனள். இத்தொடர்க்கு மற்றும் ஒரு பொருளே யும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/144&oldid=913240" இலிருந்து மீள்விக்கப்பட்டது