பக்கம்:திருவருட்பா-12.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#36 திருவருட்பா திண்மையிலோர் சூலம் என்பதற்கும் இரண்டு பொருள் கூறலாம், ஒன்று வன்மையோடு கூடிய ஒப்பற்ற சூலம் என்பது. மற்றென்று திண்மை இல்லாத ஒரு சூலம் என்பது. முன் பொருளேக் கொண்டால் திண்மையில்-ஒ! என்னும்: பின் பொருளைக் கொண்டால், திண்மை + இல் + ஒர் என்றும் பிரிக்க வேண்டும். (84} ஞாலம் நிகழும் புகழ்ஒற்றி நடத்தீர் நீக்தாம் நாட்டம் உதும் பாலச் அலரே என்றேன்.ஐம் பலர் பாலேப் பருவத்தில் சாலி அல்கொண் டிடவரும் ஓர் தனிமைப் பாலர் பாம்என்தே ஏல முதுவல் புரிகின்ருர் இதுதான் சேடி என்னே!. (இ - பொ.) தோழி ! தான், உலக முழுதும் பசவிய புகழுடைய திருஒற்றியூரில் நடனம் செய்பவரே! தேவரீர், தாம் நாட்டம் உதும் பாலர் அல்லரேச?' என்று விருவினேன். அதற்கு இவர், ஜம்பாலுடைய இளமைப் பருவத்தில் மிகுதியாக மையல் கொள்ளும்படி வருகிற ஒரு தனிகையான பாலர் நாம் என்று சொல்லி அதற்கிணங்க நகைக்கின் குt. இதன் கருத்து என்னடி?” (எ . து.) (அ - செ. ஞாலம் - உலகம், நடத்தீர் - நடனம் செய்பவரே. நாட்டம் - கண். பாலச்.நெற்றியையுடையவர். சால . மிகவும். ஏல - பொருந்த, முதுவல் - புன்சிரிப்பு. (இ - கு.) சால, உரிச்சொல், பாலன் - யாம் எனப் ງູ &s. (வி - ரை. தலைவி இறைவரை நீங்கள் தெற்றியில் கண்ணே உடையவர்' என்னும் கருத்தில், நாட்டம் உதும் பாலச்” என்றனர். பாலச் என்பதன் பொருள் நெற்றியை உடையவர் என்பது. நாட்டம் என்பது கண். ஆகுல் இறைவர் பாலர் என்பதற்குத் தலைவி கொண்ட பொருளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/147&oldid=913247" இலிருந்து மீள்விக்கப்பட்டது