பக்கம்:திருவருட்பா-12.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமrலே 13? ஏற்காமல் தாம் பெண்களே. மயல் கொள்ளவரும் தனிமை பான பசல்யர் என்று கூறினுள். தம்மை ஒரு பாலர் என்றதனுல் பெண்களே ஐம்பாலச் என்றனர். ஐம்பால் என்பது பெண்களின் கூந்தல், பெண்கள் தம் சடையை ஐந்து வகையாக முடித்தலின் அவர்களின் கூந்தல் ஐம்பால் எனப்பட்டது. உச்சியில் முடிப்பது முடி, பக்கத்தில் முடிப்பது கொண்டை, பின்னிச் செருகல் சுருள். சுருட்டி முடித்தல் குழல். பின்னி விடுதல் பனிச்சை. இவ்வாறு ஐந்து வகையில் முடிப்பர். இத்து வகையில் கூந்தல ஐந்து வகையாக முடித்தலின் பெண்களே ஈண்டு ஐம்பாலர் என்றனர். 'நீர்தாம் நாட்ட முறும் பாலச்' என்பதற்கு நீங்கள் ஆட்டம் (விளையாட்டு) மேற்கொள்ளும் பிள்&ா என்னும், நடனத்தை மேற்கொள்ளும் பாலர் என்றும் பொருள் கொள்ள {63} அண்மை தருவீர் ஒத்திநகர் வாழ்வீர் என்னே மருவீர்னன் உண்மை அறியீர் என்றேன்ய:ம் உணர்ந்தே அகல நின்றதென்ஆர் கண்மை இலரே நீர்என்றேன் கனமை உடையேம் கண்:ைஉறல் எண்மை நீயே என்கின்ருர் இதுதான் சேடி என்ன!. (இ பொ. தோழி எல்லாச் செல்வங்கக்ாயும் தருபவரே! திருஒற்றியூரில் வாழ்பவரே என்னே அணை வீர். என் உண்மையை அறிவீர் என்று தான் சொன்கே ன். அதற்கு இவர், உன் உள்ளத்தின் மையலே நாம் அறிந்தே ஆற்றி நின்றது' என்று சொன்குச். அதற்குமேல் தான், ‘'நீச் காட்சண்யம் இல்லாதவரோ?' என்றேன். அதற்கு இவள், யாம் கள:ை யுடையோம். ஏழையாகிய நீயே கண்மையை உடையயை என்கின்ருர். இதன் கருத்து என்னடி ? ?. (எ . து.) .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/148&oldid=913249" இலிருந்து மீள்விக்கப்பட்டது