பக்கம்:திருவருட்பா-12.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 33 திருவகுட்பா (அ - சொ.} வண்மை - செல்வவளம். மருவீர் . அணயுங்கள். அகல - தள்ளி, கண் மை - தாட்சண்யம், கண்ணில் மை. கனமை - கழுத்தில் விஷம். எண்மை . எளிமை. உண்மை - சத்தியம், உள் ளத்தின் மயக்கம், அஞ்ஞானம். (இ . கு.) களம் 4 மை, கண் + மை, எனப் பிரிக்க. {வி ரை.) தலைவி என் உண்மையை அறிந்தி லிசே' என்றனள். இறைவர் உண்மை என்பதற்குத் தலைவி கொண்ட பொருளேக் கொள்ளாமல், உன் மை எனப் பிரித் துக்கொண்டு 'உன் உள்ளத்தில் காம 10:பக்கம் அல்லது அஞ்ஞானம் இருப்பதை அறிந்துதான் தள்ளி (ஒற்றி) தின்றது” என்று கூறினுள். ஒற்றி தின்றது என்பது தள்ளி நின்றது என்னும் பொருளுடன் திருஒற்றியூரில் தின்றது என் னும் பொருளையும் தருவதாகும் இவ்வாறு இறைவர் கூறக் கேட்ட தலைவி, இறைவரை நீங்கன் கண்மை (தாட்சண் யம்) இல்லாதவரோ" என்று கேட்டினன். இறைவர் கண்மை என்பதற்கும் தலைவி கூறிய பொருளைக் கொள்ள மல், கண் மை எனப் பிரித்துக்கொண்டு, நீதான் கண்ணில் மையைக் கொண்டு எளிய ஏழையாக இருப்பவள். யாம் களத்தில் (கழுத்தில்) மை (விடத்தை) உடையேம்' என்றனர். பெண்களே ஏழை என்று கூறும் தமிழ் மரபு பற்றி, நீ ஏழை என்தனர். ஏழை என்றது பொருன் இன்மை கருதியன்று. ஏணிமை கருதி என்க. (86) தனத்தங்கியசீர் ஒத்திநகர்தனப்போல் தினத்தென் கனஅடைந்தி: உள்ந்தென் மீதில் தேவர்.திரு உள்ளம் திரும்பித்ருேஎன்றேன் சிலத்தக் கிடநின் உன்னம்ம்ைமேல் திரும்பித் தனத் தேர்ந்தன்ம்ே இவர்த்த்ங் கணத்தாம் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடீ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/149&oldid=913251" இலிருந்து மீள்விக்கப்பட்டது