பக்கம்:திருவருட்பா-12.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 40 திருவருட்யா ஒன்ஞர் புரமூன் தெtசெய்தீர் ஒற்றி உடையீர் உம்முடைய போன்ஞர் சடைமேல்ஷென்னருக்கம்பூவை வித்தீச் என்ான்றேன் இன்னும் அனகத் தனங்கேதி நெட்டி கிலேத்தாய் இதில்அது கீழ் என்னுர் உலகர் என்கீன்குச் இதுதான் சேடி என்னேடி. இ - பெ. தோழி! தான், பகைவர்களுடைய முப் புரங்களையும் எரித்தவரே! திருஒற்றியூருடைய ச்ே. உமது பொன்போலும் சடையின் மீது வெள் எருக்கம் பூமாலையைச் சூடினீர். இஃது ஏன்? என்று கேட்டேன். அதற்கு இவர், பெண்ணே ! உனது நிறைந்த கூத்தவில் நீ தெட்டிப் பூவைத் கசித்தாய். இந்த நெட்டிப் பூவினும் அத்த னருக்கம் ஆவானது கீழானது என்று உலகத்தார் சொல்ல மாட்டார்’ என்று சொல்லுகிருள். இதன் பொருள் என்னடி ? ', (எ-து.) (அ - சொ.) ஒன்ஞர் - பகைவர். புரம் கோட்டை, எரி செய்தி எரித்து விட்டி. விலத்தீன் - சூடினர். ஆர் - திறைந்த, அடர்த்தி, அனகம் கூத்தல். அணங்கே - பெண்ணே. நெட்டி - தக்கை கீழ் - தாழ்த்து. இதில் இதைவிட. (இ கு.) என், விளுச்சொல். அளகத்து-அணங்கே எனப் பிரிக்க, (வி தை.) வித்துன் மாலி, கமலாட்சன், தாரக: ட்சன் என்பவர் மூன்று கோட்டைகளுக்குத் தலைவர்களாய் இருத்து தேவர்களையும், முனிவர்களேயும் துன்புறுத்தி வந்த தில் அவர்களே இறைவன் அழித்தார். தலைவி இறைவச் எருக்கம் பூவைத் தலையில் சூடி இருப்பது குறித்து இதி வாகப் பேசிளுள். தலைவி தன் கூத்தலில் தக்கை என்னும் சடையிகுல் ஆன பூவைச் சூடி இருந்ததனுல், 'பெண்ணே! குடியுள்ள சடைப் பூவைவிட எருக்கம்பூ தாழ்ந்ததோ ? தாழ்த்தது என்று உலக கூகுள்’ என்றனர். இறைவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/151&oldid=913258" இலிருந்து மீள்விக்கப்பட்டது