பக்கம்:திருவருட்பா-12.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை # 4 o' பொன்குச்சடை என்பதனைச் சடைக்குச் சிறப்பு மொழியாகக் கொள்ளாமல், பொன் + ஆ எனப் பிரித்துப் பொன்னேயும் (கொன்றைமாலையையும்) ஆரையும் (ஆத்தி மாலேயையும்; அணிந்த சடை என்றும் பொருள் கொள்ளலாம். இறைவர் எருக்கம் பூ சூடுதல் இயல்பு. ஆல்ை, தலைவி எருக்கம் பூவைச் சூடியதில் ஒரு குறிப்பு இருப்பதாகக் கொண்டு இவ்வாருகக் கேட்டாள் என்பதும் தெரிகிறது. ஓர் இளைஞன் ஒருத்தியைக் காதல் கொள்வாளுளுல் அவளே மனம் முடித்து வைப்பதற்கு, அவளுடைய பெத் ருேர்கள் இசையாராகுல், அவ்விக்ாளுன் உடல் முழுதும் திருநீற்றைப் பூசிக்கொண்டு எருக்கம் பூவைச் சூடிக்கொண்டு, எந்தப் பெண்ணே அவன் காதலித்தானே, அந்தப் பெண்ணின் உருவத்தை ஒரு கிழியில், (துணியில்) எழுதிக்கொண்டு, பனங் கருக்கிளுல் செய்யப்பட்ட குதிரையின்மீது ஏறிக் கொண்டு வருவான். இப்படி வருவதைத் தமிழ் அகப் பொருள் இலக்கணம், மடல் உணர்தல் என்று கூறும். இவ்வாறு மடல் ஊர்ந்து வரும்போது அவனது உடலில் செந்நீர் வராமல் இத்திரியம் வகுமானல், இவன் ఒ57612:3ు அந்தப் பெண்ணக் காதலிக்கின்றன் என்று ஊராகும், பெற்ருேந்: களும் உணர்ந்து, அவன் காதலித்த பெண்ணே அவனுக்கே திரு:னம் செய்து வைப்பர். இந்த முறைக்கு இணங்கத்தான் போலும் தோன் உங்கட்குக் கிடைக்கப் பெருமையிஞல் எருக்கம் பூவைச் சூடினிரோ?' என்று தலைவி விளுவினுள் எனக் கொள்க. தஃவி நெட்டியைப் புணத்தமைக்குக் காரணம், இறைவன் தம்மைக் கூடாமையினுல் தன் அலங்காரத்தை விடுத்து, தெட்டியைப் புனைந்து கொண்டாள் என்பதாம். (38)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/152&oldid=913260" இலிருந்து மீள்விக்கப்பட்டது