பக்கம்:திருவருட்பா-12.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盤そ器4 திருவருட்யா சிறியேன் தவமே எனப்பெற்குச் செய்த தவமே ஈண்டடைத்திச் அதிவேன் ஒத்தி அடிகேள் இங் கடைத்தவறென் தினத்தென்றேன் பொறிநேர் உனது பென்கலேயைப் பூவார் கலையாக் குதினத்தே எறிவேல் விழியாய் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ - பெ.) தோழி ! தான், சிறியேனது தவப்பய ளுலோ? என்னப் பெற்றவர்கள் செய்த தவப்பவளுலோ? நீர் இவ்விடத்திற் கெழுத்தருளினீர்! உண்மை அறிந்திலேன். திருவொற்றியூர்க் கடவுளே இவ்விடத்தின் கெழுந்தருளின வருகை என்ன நினைத்தோ ? என்றேன். அதற்கு இவர், என்னே நோக்கி, எறியப்படுகிற வேல்படை போன்ற கண்களையுடையவளே! திருமகளே நிகர்த்த உன்னுடைய பொன் ஆடையை, பூவாராடை ஆக்கும் பொருட்டே வசம் இங்கு வத்தோம் என்று சொல்லுகின்ருர். இதன் கருத்து என்னடி ' (எ . து.) அ - செ. கண்டு - இங்கு அடிகேள் - பெரியவரே, கடவுளே. அடைந்த ஆறு அடைந்த விதம், பொறி - இலக்குமி, புள்ளி, நேர் ஒத்த நேர்மையாக, கலை - ஆடை, ஆவார் . இலக்குமி, சரசுவதி, பூமியில் வீழ்ந்த, இ - கு.) அடிகேள், விளி வேற்றுமை, ஈண்டு.-- அடைந்தீர். இங்கு + அடைந்த ஆறு + என், நினைத்து + என்து, எனப் பிரிக்க. (வி. சை.) தலைவி இறைவரை நீ ஏன்.இங்கு வந்தி: என்றனன். அதற்கு இறைவன், உன்னுடைய புள்ளிகள் நிறைந்த கைேப (ஆடையை) பூவா கலே (பூமியில் பொருந் தும் ஆடையாக) ஆக்க வத்தோம்" என்ருர், இதன்கருத்து, உனக்குக் காமிவேட்கையை உண்டுபண்ணி, அதல்ை உன் உடல் மெலித்து .ன் ஆடை தானுக விழும்படி செய்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/155&oldid=913266" இலிருந்து மீள்விக்கப்பட்டது