பக்கம்:திருவருட்பா-12.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 145 என்பதாம். இத் தொடர்க்கும் பல பொருள் உரைப்பினும் பொருந்தும். பூவார் கல் ஆக்க என்பதற்கு முன்பு கண்ட பொருள் (பூ -ஆச்) பூமியில் படியும் கலையாகச் செய்யும் என்று கண்டோம். அடுத்த பொருள் தாமரைப் பூவில் பொருத்தி இருக்கும் இலக்குமி, சரசுவதியாகிய இருவர்க்கும் உன் கலவை (ஆடையை) தகுதற்காக வந்தோம் என்பது. அதாவது உன் இடையில் இருந்து அவிழ்த்த கலேயை அவர்களுக்குத் தர என்பதாம். ஆடையில் பலவிதப் பூ வேலைப்பாடுகள் செய்யப்படுதல் உண்டு. ஆதலின், பொறி என்பதற்குப் புள்ளிகள் என்று பொருள் கூறப்பட்டது. புள்ளி ஈண்டு மலரின் வடிவங்கள். மேலும் பூ வார்கல. ஆக்கல் என்பதற்கு உன் அவிழ்த்த ஆடைகளே பூவார் {உலகக்கு) ஆக்க (தர வத்தோம் என்பதும் ஆம். ஆவார் கலை ஆக்கத்து என்பதனை பூ+ஆi--கலை+ ஆக்கல் என்று பிரித்து, மன்மதனுடைய மலர் அம்புகள் படிந்த ஆடையாக ஆக்கி அதனை புவி புகச் செய்ய வந்தோம் என்பதும் ஆகும். (90 ) அளிக்கும் குணத்தீர் திருஒற்றி அழக ரேதீச் அணிவேணி வெளிக்கொள் முடிமேல் அணிந்ததுதான் வினிய இளம்பத் (திரங்ன்ைறேன் விளிக்கும் இளம்பத் தீரமும்முடி மேலே மிலத்தாம் இலங்கிழை; எளிக்கொண் டுரையேல் என்கின்ருர் இதுதான் சேடி என்னே டி. இ . பொ. ' தோழி ! 'காக்கும் குணமுள்ளவரே ! திருஒற்றியூரில் எழுந்தருளிய அமுகரே கங்கை அணிந்த சடாபசரத்தோடு கூடிய ஒளியைக் கொண்ட சிரசின் மேல் நீர் துரித்திருப்பது, அழியாத கொக்கின் இறகே ஆம் என் றேன். அதற்கு இவர், என்ன நோக்கி ஒளிவிடும் ஆபரணம் அணிந்த பெண்ணே அழிகின்ற இளம் பத்திரத்தையும் இ- ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/156&oldid=913268" இலிருந்து மீள்விக்கப்பட்டது