பக்கம்:திருவருட்பா-12.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை ! 47 (இ . பொ. ' தோழி : வாசனை வீசுகின்ற மலர்களே புடைய பூஞ்சோ.இலகள் சூழ்ந்த திருஒற்றியூர் என்கிற பெரு தகரத்தை யுடையவரே! அன்பை விளேவிக்கும் சுகத்தை தாடுவது ஏன்? என்றேன். அதற்கு இவர், சுகத்தை நாடுவது நீயோ? யாமோ? சொல் என்ருர். அதற்குமேல் ஆான், உலகத்தாரால் புகழப்படுகின்றவரே! தான்தான் அன்பால் நாட்டுவது என்று சொன்னேன். அதற்கு இவர், விளங்குகின்ற தைத்திரி தித்திரியே, யாமே சுகத்தை நாடுவது’ என்று செல்லுகின் ருர், இதன் பொருள் என்ன டி?” (எ . து.) அ - சொ. கா - சோலே. மா - சிறந்த குறிப்பது - நாடுவது. சம் - சுகம். தைத்திரி - தைத்திரியாகிய பகல் வேதம். தித்திரி - தித்திரி என்னும் பறவை. (இ கு. குறிப்பது + என், யாமே--சம், எனப்பிரிக்க மா, உரிச் சொல் தேசம், இட ஆகுபெயர். (உலகத்தில் உள்ள மக்கள்.) (வி - ரை. தலைவி, இறைவரை நோக்கி, தேசத்தை நடுவது ஏன்?" என்று விருவினுள். அதற்கு இறைவன், தலைவி கெண்ட பொருண் ஏற்காமல், நேசம் என்பதை, தே சம் எனப் பிரித்துக்கொண்டு, அன்பையும், சுகத்தையும் (நே . அன்பு, சம் சுகம்) நாடுவது தியா, யாமா? நாம்தாம் கைத்தை நாடுகிருேம். இதைத் தெரியாமல் உளறுகிருயே." என்று தலைவியை நோக்கிக் கூறிஞர். உளறுகிருய் என்ப தைத் தான் தைத்தி தித்திரி என்று கூறினுள். இக்காலத் தில் ஒழுங்காகப் பேசாதவர்களே ஏன் கத்திகபித்தக என்று உளறுகிருய் என்று சொல் கதையும் இங்கு நிகேவு கொள் . கதைத்திரிதித்திரியே யாமேசம் காண்பது என்பதற்கு மற்றும் ஒரு பொருளும் உண்டு. முன் ஒரு சமயம் வைசம் பாய முனிவர் தம் சீடராகிய காத்தியாயன முனிவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/158&oldid=913272" இலிருந்து மீள்விக்கப்பட்டது