பக்கம்:திருவருட்பா-12.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 S திருவருட்டா கோபித்து, 'நீ ஓதி அறிந்த எசுர் வேதத்தை இத்பொழுது உமிழ்த்துவிடு ' என்றனர். அவ்வாறே அவர் உமிழ்த்து விட்டனர். அவ்வாறு உமிழப்பட்ட வேதம் தீச்சுடராய் ஒளி விட்டது. அதைக் கண்ட வியாச முனிவர், அவ் வெம்மை யைத் தணித்து, அங்கிருத்த முனிவர்களைத் தித்திரிப் பறவை (மீன்குத்திப் பறவை) வடிவெடுத்து உண்ணும்படி கட்டை இட்டனர். அப் பறவைகளால், மீண்டும் அவ் வேதம் முனிவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டமையின் அவ் வேதம் தைத்திரியம் எனப்பட்டது. அதுவே, எசுச் வேதம். (92 } பேசும் கமலப் பெண்புகழும் பெண்:ை புடைய பெண்கள்ானம் கூசும் படிஇப் படிஒத்திக் கேளே வந்த தென்என்றேன் மாசுத் தக்த் இப்படிக்கு மயங்கும் படிக்கும் மாதக்உன எசும் படிக்கும் என்கின்சூர் இதுதான் சேடி என்னேடி. | இ . பொ.) தோழி : திருஒத்திகளுக்குக் தலைவரே! செல்லப்படுகிற தாமரைவில் வாழ்கின்ற பெண்ணுகின் இலக்குமியும் புகழ்தற்குரிய பெண்மைக் குணங்களை யுடைய மத எல்லாகும் நானும் படி ஆடை இன்றி திர்வாணமாக வத்தது ஏன்? என்றேன். அதற்கு இவர், என்னே தோக்கி, பேரழகு.ைகனே! தீ இவ்வாறு மயங்கும் பொருட்டும், பெண்கள் உன்னே வையும் பொருட்டுமேயாம்' என்று சேல்லுகிருச். இதன் பொருள் என்னடி? " (எ . து.) (அ - சென், கமப் பெண்-தாமரை மலரில் இருக்கும் இலக்குமி. பெண்மை பெண் இயல்பு. கோவே - தலைவரே கே. - தலைவர். ம - சிறந்த, சுந்தரி - அழகி, (இ.கு. வத்தது+என், எனப் பிரிக்க. மா, உரிச்சொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/159&oldid=913274" இலிருந்து மீள்விக்கப்பட்டது