பக்கம்:திருவருட்பா-12.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 திருவருட்பா 勒。 திருச்சிற்றம்பலம். காப்பு ஒரு முகன் ஒருமாலை ஊர்வ கனமாய் உறநோக்கித் திருமால் முதலோர் சிறுமைலைாம் தீர்த்தெல் இருகண்மணிஆகிக் கருமால் அகற்றும் கணபதியாம் கடவுள் அடியும் களித்தவர்.பின் வருக! கருனேக் கடல்குமரவன்னல் அடியும் வணங்குவாம். நம் முன்ஞேர்கள் எந்தச் செயலேத் தொடங்கிளுலும், அச்செயல் எந்த விதமான இடையூறும் இன்றி, இனிது முடியத் தம் வழிபடு கடவுளையேனும், ஏற்புடைக் கடவுகள் யேனும் வணங்கித் தொடங்குதல் மரபாகக் கொண்டவர்கள். அத்தகைய வாழையடி வாழைான வந்த திருக்கூட்ட மரபினர்களில் ஒருவரான நம் வள்ளலார், நூலுக்கு ஏற். புடைக் கடவுளான விதாயகப் பெருகானையும், தன் ஆழிபடு கடவுளான முருகப் பெருமானையும் ஒருங்கே வண்ங்கு கின் ஆர். அவ் வண்க்கப் பாடல் இது. (இதன் பொருள்) ஒப்பற்ற கயமுகாசுரனேயும், ஒப்பற்ற மாமா' உருவுகொண்ட சூரபதுமனயும் முறையே தாம் சறி தக்கடத்துகின்ற பெருச்சாளி வாகனமாகவும், மயில் வாகன மாகவும் பொருந்தும்படி கொண்டு, விட்டுணு ஆதலான தேவர்களுக்குக் கயமுகாசுரகுலும், சூரபதுமலுைம் ஏற்பட்ட தாழ்வுகள் யாவற்றையும் போக்கி, எங்கள் இரண்டு கண்மணிகள் போன்று, கருப்பத்தில் சென்று பிறத்தற்குக் காசன மாகிய மயக்கத்தை ஒழிக்கின்ற விநாயகப் பெருமா. ஆம். கடவுளின் திருவடிகளையும், மன மீகிழ்த்து அவ் விதாங்கப் பெருமானுக்குப் பின் தோன்றியருளிய பெரிய அஆ8ணக் கடலாகிய முருகப்பெருமானுடைய திருவடிகளையும் &a t trங்குவோமாக. (என்பது) 《魏染 ஆகிச4ல் ஒரு ஒப்பற்ற, மா - யானே. மாமுகன் - ஆ: ஆகக் கொண்ட கஜமுகாசுரன். மா - மாமரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/16&oldid=913276" இலிருந்து மீள்விக்கப்பட்டது