பக்கம்:திருவருட்பா-12.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாக்ல 篡季姆 (வி - ரை.) தலைவி, இறைவரை இப்படி நிர்வான மாகப் பெண்கள் முன் வரலாமா? என்று கேட்டதற்கு நீயும் என்னைப் போல இப்படி ஆகி (நிர்வாணம் ஆகி) மயங்கவே வந்தனன் என்பார், நீ இப்படிக்கு மயங்கும்படிக்கு # என்றனர். இப்படித் தலைவி திச்வாணமாளுல் பிற பெண்கன் ஏசுவார்கள் அல்ல சோ? ஆகவே ஏசும்படிக்கும் வந்திதாம். அன்றனர். (93) கொடியால் எயில்சூழ் ஒற்றிஇடம் கொண்டி அடிகள் குருஉருவம் படியால் அடியில்இருந்தமறைப்பண்பை உரைப்ர்ே.என்றேன்தின் மடியால் அடியில் இருந்தறை மான்பை வகுத்தாய் எளில்அதுச் இடியா துரைப்பேம் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ . பொ.) தோழி கொடிகள் அசைகின்ற மதில் சூழ்ந்த திருஒற்றியூரை இடமாகக் கொண்டவரே! தேவரீ, குருவடிவில் கல்லால மரத்தின் கீழிருந்த இரகசியத்தின் தன்மையைச் சொல்லுவிச்" என்றேன். அதற்கு இவர், என்னே நோக்கி, ! உனது மடிப்பை யுடைய ஆன்ஜலயின் கீழ் இருந்த மறைப் பொருளின் பெருமையை விளக்கிச் சொல்லுவை யாளுல், நீ கேட்ட அந்த மறைப் பொருளின் தன்மையை யாம் இடியாமற் சொல்லுவோம்' என்று சொல்லுகின்ருர், இதன் பொருள் என்னடி?” (எ . து.) (அ - செ.) எயில் - மதில்கன் குரு உரு தட்சணு மூர்த்தி வடிவம். அடிகன் - பெரியீர், ஆல் - அசையும் ஆல் அடி - கல்லால விருட்சம், ஆல இல. மறை - இரகசியம். மாண்பை - சிறப்பை வகுத்தால் - விளக்கிச் இசான்னுல். இடியாது - இடிக்காமல், (இ கு) உரு+ ஆம்படி+ஆல், இடியாது-உரைப் பேக், எனப் பிரிக்க. (வி - ரை.) தலைவி இறைவரை கல்லால விருட்சத்தின் அடியில் உணர்த்திய மறைப் பொருள் யாது' என்று வினவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/160&oldid=913278" இலிருந்து மீள்விக்கப்பட்டது