பக்கம்:திருவருட்பா-12.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 § திருவருட்பன் குள். அதற்கு விடையாகச் சிவபெருமான், 'உன் ஆலஇவை போன்ற வயிற்றின் கீழ் இருக்கின்ற மறைப் பொருளின் மாண் பைக் கூறினுல், நாம் ஆலவிசூட்சத்தின் கீழ் உரைத்த மறை மாண்பைக் கூறுவேம்,' என்றனர். இறைவர், தலைவியை அவள் வயிற்றின் கீழ் உள்ள பெண் குறியின் மசண்டைக் கூதும்படி கேட்டசர் என்க. கதைப் பண்பு என்று தலைவி குறிப்பிட்டது, வேத இரசியத்தின் மேன்மையை ஆகும். ஆளுல், தலைவர் இப் பொருளில் கொன் சாமல், மறைவாய் உள்ள பொருளின் மாண்பைக் கேட்பதாகக் கொண்டு, அவளுடைய மறை பொருனேக் கூறும்படி கேட்டார். இறைவர் கைலையில் கல்லால் விருட்சத்தின்கீழ்த் தட்சணுமூர்த்தியாக இருத்து, சனகர் தி முனிவர்களுக்கு முப்பொருள் (பதி, பசு, பாசம்) உண்:ைகண் திருவாயால் செல்லாம்ல் குறிப்பால் உணர்த்தினர். ஆதலின், ஈண்டும் அம் முறை பற்றித் தலேவிக்குக் கூறக் கூடும் என்னும் கருத்தில் இடியாது உரைப்போம் (கூருமல் கூறுவோம்) ఖి? కణాళ్, பேண்கனின் வயிறு, பல மடிப்புகளே உடைமையின், 'கடி ஆல்' என்றனர். ஆல இல் மாதர்களின் வயிற்றுக்கு இ.வி.பை கூதல் புலவர் மரபு. (94). என்னேர் உளத்தில் அமர்ந்தீர்தல் எழில்ஆர் ஒத்தி விடைஇருத்தி, என்னே அடிகன் பலி ஏத்தல் ஏழ்மை உடையீர் போலும்என்றேன் இன்னே கடலின் இடைநீபத் தேழ்மை உடையாய் போலும் என இன்னே பம்கொன் டுநைக்கீன்குச் இதுதான் சேடி என்னேடி. (இ. :ொ.) தோழி! எனது செம்மையாகிய மனத் தில் அமர்த்திருப்பவரே மிக்க அழகு வாய்ந்த திருஒற்றிஆரில் இருத்தவரே! தேவ ச்ேசை ஏற்பது பாது காரணத் தானே ? நீர் ஏழ:ை யுடையீர் போலும் என்று சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/161&oldid=913280" இலிருந்து மீள்விக்கப்பட்டது