பக்கம்:திருவருட்பா-12.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 52 திருவருட்யா நல்லார் மதிக்கும் ஒற்றிஉளிர் தண்ணும் உயிர்கள் தொலும்நின்றீர் எல்லாம் அதிவீர் என்னுடைய இச்சை அறிவீர் போலும்என்றேன் aல்லாய் அதிவின் கட்டேசன்று இனம்கட் டென்லு :ாய்ட்டொன் தெல்லாம் அறிந்தேம் என்கின்ருர் இதுதான் சேடி என்னே. (இ - பொ.) தோழி தல்லோரால் மதிக்கப்படுகிற திருஒற்றியூரில் உள்ளவரே உலகத்தில் பொருத்திய எல்லா உயிர்களிடத்தும் கலந்து நின்றவரே! நீர் எல்லாவற்றையும் அறிவீர். எனது விருப்பத்தை மாத்திரம் அறிந்திலின் போலும்" என்று கேட்டேன். அதற்கு இவர், சொல்லில் வல்லன்னே! அறிவினிடத்தொன்று, மனத்தினிடத்தொன்று, வாயினிடத்தொன்று ஆகிய எல்லாவற்றையும் அறிந்தோம்' என்று சொல்லுகிருதி. இதன் கருத்து என்னடி?" (3 - து.) (அ சொ. தண்ணும் பொருந்திய, வல்லாய் . பேச்சில் வல்லவனே. அறிவின் மட்டு - அறிவின் அளவில். தல்லா சூானிகள். (இ கு.) தொலும், இடைச்சொல். மட்டு--ஒன்று, ஒன்று + எல்லாம் எனப் பிரிக்க. (வி ரை. நல்லேசர் என்பதற்குப் பெண்கள் என்தும் பொருள் கூறலாம். தலைவி, இறைவர் உயிர்கன் தோறும் குடி கொண்டிகுந்தும் தன் உள்ளத்தின் இச்சையை அறிந்தின்ரே என்று கேட்டபோது இறைவன், நீ ஒரே எண்ணம் உடையவ ணய் இருத்திகுப்பின் நாம் அறிந்து உன் விருப்பத்தை நிதை வேற்றி இருப்போம். ஆளுல், உன் அறிவும், மனமும், வாக்கும் ைேது வேருக இருக்கின்றமையின், யாம் அறியாது போல் இருக்கின்குேம்’ என்றனர். இதனுல் தம் மனம் வாக்கு காயம் முதலிய யாவும் ஒற்றுமை கொண்டு இதைவதை விதும்பினுல், இறைவன் அருள் செய்வார் என்பது புலப்படுதல் காண்க, மனம் தினேப்பையும், வாய் பேச்சையும் காயம் இ.ல் தெண்டையும் உணர்த்தி திற்கின்றன. (36) &&

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/163&oldid=913284" இலிருந்து மீள்விக்கப்பட்டது