பக்கம்:திருவருட்பா-12.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமா8ல $ 53. மறி நீர்ச் சடையீர் சித்தெல்லாம் வல்லிர் ஒற்றி மாதகரீர் பொறிசேர் உமது புகழ்பலவில் பொருந்தும் குணமே வேண்டும்என்றேன் குறிதேர் எமது வில்குணத்தின் குணத்தாய் அதனுல் வேண்டுத்ஆய் எறிவேல் விழியாய் என்கின்ருர் இதுதான் சேடி என்ண்ேடி (இ - பொ.) தோழி! அலைகள் திரும்பித் திரும்பீ வந்துகொண்டிருக்கும் நீரையுடைய கங்கையைத் தரித்த சடையை யுடையவரே! சித்துகள் எல்லாவற்றிலும் வல்ல, வரே! திருஒற்றியாம் மாநகரத்தை யுடையவரே! பொலிவு சேர்ந்த உமது புகழ் பலவற்றுள்ளும் பொருந்தும் குணமே எனக்கு வேண்டும் என்றேன். அதற்கு இவர், என்னே நோக்கி எறியப்படுகிற வேல் போலும் கண்களே புடை பவளே! குறிக்கப்பட்ட எமது வில்லாகிய பொன் லேயின் குணத்தை உடையை. ஆதலால் வேண்டுகின்ளுய் என் கின்ருர், இதன் பொருள் என்னடி ?” (எ . து.) (அ சொ.) மறி - திரும்பித் திரும்பி மறித்து வருதல். சித்து - எல்லாம் செய்யவல்ல வன்மை, மன பெரிய, சிறந்த பொறி - பொலிவு. பல வில் - பலவற்றுள், (இ - கு.) சித்து-எல்லாம், எனப் பிரிக்க. (வி - ரை இறைவர் மதுரையில் எல்லாம் வல்ல சித்த ராக வந்து கல்லால் செய்யப்பட்ட யானயை உயிர் உன்ன தாகச் செய்து கரும்பை உண்ணும்படி ஆடல் புரிந்தமையின் 'சித்தெலாம் வல்லி என்றனன். தலைவி பொருத்தும் குணமே வேண்டும்" என்பதற்கு அமைகின்ற குணமே வேண்டும் என்று கூறினுள். இறைவன் அப் பொருளில் அத் தொடரைக் கொள்ளாமல் புணர்ச்சிக் குணமே (இன்பமாகச் சேரும் குணமே) வேண்டும் என்று கேட்டதாகக் கொண்டு, 'நீ ஏன் வில்லாகிய பொன்போலும் உருகும் குணத்தை உடையை ஆதலின், இப்படி வேண்டுகின்ருய்' என்று அவளேப் புகழ்ந்து கூறினுள். (97)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/164&oldid=913286" இலிருந்து மீள்விக்கப்பட்டது