பக்கம்:திருவருட்பா-12.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 8, 4. திருவருட்டா ஊசூர் இருப்பீர் ஒத்திலைத்தீர் அதன் வேலுண் டே'என்றேன் ஓசூர் வழக்கில் கதியைஇறை உன்னி வினவும் ஊர்ஒன்ருே பேசூர் த்னபூர் பெரும்புலியூர் மீடவூர் கடவூர் முதலாக ஏ ஆர் அனந்தம் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ பெr.) தோழி ஊர் ஊராய்த் தங்கி இருப்பு வ:ே Eர்தான் ஒற்றியாக வைத்துவிட்டிரே. வேருேச் ஊர் உளதோ என்றேன். அதற்கு இவர், ஓர் ஊரைக் குறித்து வழக்கி அம் சாட்சியாகி எமது விடையைப் பெறக் கருதி தி விளுவுகிற ஊர் ஒன்றுதானே? பேரூர், தி ைஆர், பெரும்புலியூர், பி.ஆர், கடவூர் முதலாக அழகிய ஆர்கள் பல உன. அவற்றிற்கும் மேலாக மேலும் பல இருக் கின்றன என்கின்ருர். இதன்கருத்து என்னடி ? (எ . து.) | ஆ - செ.ச.) கசியை - சாட்சியை, இறை - பதில் உன்னி - தினத்து. வினவும் கேட்கும். ஏன் - அழகிய, அனந்தம் பல. | இ . கு.) ஐக், கர், அடுக்குத் தொடர். தான்; அசைச் சொல். வேறு--உண்டோ எனப் பிரிக்க. (வி சை. கலேவி, இறைவரை ஐயன்மீர்! ஊகி ஊராகப் பல ஊரில் இருப்பவர் நீங்கள். ஒற்றி ஊரையும் தன்னி வைத்து விட்ist. (ஒற்றிவைத் தீர்) அப்படி இருக்க, வேலு ஊன் ஏதேனும் உண்டேச ' என்று கேட்டனன். அதற்கு இறைவர், தம் விடையாக எமக்குப் பேஆர். திஆைள், பெரும்புலியூர், பிடஆர். கடவூர்” முதலாகப் பல ஆர்கன் இருப்பனவாகப் பதில் கூறினுள். 熟 பேஆர் : இது கோயம்பத்துனர் இரயில்வே நிலயத்திற்கு :ேற்கே மூன்று கல் துரத்தில் உளது. இதற்கு மேலச் சிதம்:தம். கட்சன் கைலாசன், பிப்பிலாரண்யம் என்னும் டெலக் களும் உண்டு. இது வைப்புத்தலம். அப்பர் இதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/165&oldid=913288" இலிருந்து மீள்விக்கப்பட்டது