பக்கம்:திருவருட்பா-12.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 5 § திருவளுட்டின் இங்குள்ள நடராசப் பெருமான் மண்டபச் சிற்பங்கள் கண்டு களிக்கத் தக்கவை. இரண்டாம் பிராகாரத்தில் சிங்கவசவி எனும் தீர்த்தம் உண்டு. இங்கு ஒரு கசனி கோவிலும் இருக் கிதது. இக் கோவின்ஆத்து பார்த்தால் தடசாசப் பெருமா னின் குஞ்சிதமாதத்தைக் (துக்கிய திருவடியின) காண லாம். இவ்வாறு காண்டிதைத் திவ்யதரிசனம் என்பர். பேரூச் சிவபெருமான் கோவிலுன் ஒரு விஷ்ணு ஆலய மும் உண்டு. இதற்குப் பூசை செய்பவர்கள் சமணர்த்தர்கள். சைவக் குருக்களும் அல்லர். பட்டாசாசியர்களும் அல்லச். பேரூர் சபாநாயகர் மண்டபத்தின் ஒரு துண்ணில் ஒரு சிப்பாய் இன் துப்பாக்கிக்கு மருத்து போடும் முறையில் அமைக்கப்பட்டிருக்கும் காட்சி காணத் தக்கதாகும். இங்குப் பங்குனி மாதம் பெருவிழா (பிரம்மோற்சவம்) தடக்கும். பத்தாம் நாள் நடராச விதிவலம் வருவர். அப்போது அவரை எழுந்தருளச் செய்யும்போது தண்டுகள் முதியுமாம். இதைவர் நாற்று தடும் விழா ஆனி மாதம் தடைபெறும். இன்குன்ன மணலே திருநீறு. தடராச சபைக்குக் கிழக்குப்புறம் கருங்கல்லுக்குப் பதிகை தத்தால் ஆகிய சிற்பம் உனது. கருங்கல்லில் தேரை இருத்ததாகச் சிற்பியினுல் கண்டு பிடிக்கப்பட்ட காரணத்தால், இக் கல் சிற்பத்தை நீக்கி மரச் சிற்பத்தை அமைத்தனராம். மூல விங்கத்தின் வடிவில் காமதேனுவின் கன்று இடித்து மூட்டியதால், அதன் குளம்பின் துவசரமும் காலின் அடிவுக் காணப்படுகின்றன. ஒரே கல்லில் வெட்டப்பட்ட சங்கிலியையும் உருளும் தாமரை கலன்கனேடின் காணலாம். பேரூர் பாடல் பெற்ற தம் ஆன்து. வைப்பத் தலம். பண்டில் பெற்ற தலமாயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/167&oldid=913292" இலிருந்து மீள்விக்கப்பட்டது