பக்கம்:திருவருட்பா-12.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 重懿了 அதைப் பற்றிய குறிப்புகளே அறியப் பலகுக்கு நாட்டம் செல்லும். பேசூர் பாடல் பெற்ற தலம் அன்று என்ருலும், அதனைப் பற்றிப் பலருக்கு நாட்டம் செல்லவேண்டும் என்ற காரணத்தால் தம் ஐயா குறிப்பிட்டிருக்கின்ருச். எனவே தான், விரிவாக இத்தலத்தைப் பற்றி இங்கு எழுதப்பட்டது. தினபூர் : இதுவே திருத்தின தகர். இது சுந்தரரால் பாடப்பெற்ற தலம். இதற்குத் தீர்த்ததகளி என்னும் பெயரும் உண்டு. இத்தலம், சிதம்பரத்தில் இருந்து கடலுனருக்கும் பாகும் இருப்புப் பாதையில் இருக்கும் புதுச் சத்திரம் இரயின் நிலையத்திற்கு வடமேற்கே மூன்றுகல் தொலைவில் இருக்கிறது. பெரியான் என்பவன் புள்ள வகுப்பினன். ஆணுல், நல்ல சிவபக்தன். இவன் தன் நிலத்தை உழுது கொண்டிருந்தான். அவனிடம் இறைவர் உணவு கேட்டனர். அவன் தன் வீட்டிற்கு உணவு கொண்டுவரச் சென்சூன். அவன் திரும்பி வருதற்குள் வயலில் தினேகன் நன்கு வளர்த் திருக்கும்படி இறைவர்திருவருள் புரிந்தார். இதனுல் இத்தலம் திருத்தினை நகர் எனப்பட்டது. இறைவன் சிவக்கொழுந்தீசர் இறைவியார் இளம்கொம்பன்னர். கொன்றை இத்தலத்து விருட்சம். பெரும்புலியூர் : புலியூர் என்னும் பெயரில் பாடல்பெற்று தலங்கள் ஐந்துள. அவை எருக்கத்தம் புலியூர், ஓமரம் புலியூர், பாதிரிப் புலியூர், பெரும் புலியூர் என்பன. இவற்றுள் ஒன்றே பெரும் புலியூர். இது திருவையாற்றுக்கு வடமேற்கு இரண்டு கல் தூரத்தில் உள்ளது. இத் தலத்தைத் திருஞான சம்பந்தர் மட்டும் பாடியுள்ளனர். வியாக்கரபாத முனிவர் {புலிக்கால்) முனிவர், பூசித்த தலம். இறைவர் வியாக்கர புலிகiரச் என்றும் இறைவியாள் செளந்தரநாயகி என்றும் பெயர் பெறுவர். இடஆர் : இது வைப்புத்தலம் (அதாவது மூவர்களால் பாடப் பெருத தலம்) ஆகுல், திருதாவுக்கரசர் திருத்தாண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/168&oldid=913294" இலிருந்து மீள்விக்கப்பட்டது