பக்கம்:திருவருட்பா-12.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霞密8 திருவிருட்டா டகத்தில் கேடித்திரக் கோவை என்னும் தலைப்பில் பல தலங் கனக் கூறும்போது பெருத்துறை, காம்பிலி, பிடஆர்' என்று குறிப்பிட்டுள்ளனர். மீடஆர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறி தாலுக்காவில் உள்ளது. இவ்ஆன் திருச்சிராப்பள்ளி விலிருத்து பிரம்பலூர்க்குப் போகும் வழியில் செருகனுசருக்கு அருகில் உளது. இதனை இப்போது திருப்பட்டுச் என்பர். இத்தத் தலத்தின் பெயர் சங்கதல்களில் ஒன்ருகிய புத ஆசலுத்தில் காணப்படுகிறது. இதில் மாசாத்தளுர் கோயில் ஒன்று உனது. ச்ேரமான் பெருகன் காயணுச் பாடிய திருக்கைலாக ஞான உலன் கவிலையில் அரங்கேற்றப்பட்டது. அதனை உடனிருத்து கேட்ட மாசாத்தனு இத்தலத்தில் வர்த்து வெளியிட்டார். இங்குன்வ கசசாத்தகு இடக் கையில் ஆதி உலா நூல் இருக்கிததைக் காணலாம். கடிஆர் : இறைவருடைய எட்டுவிரட்டானத் தலங் களுள் இதுவும் ஒன்து. ஆகவே இதனேக் திருக்கடஆர் வீசட்டம் என்பர். மார்க்கண்டேயருக்காக இயமன உதைத்த தலம் இதுவே. இந்த உருவத்தை இங்குக் காணலாம். இம் மூத்திவைக் கால சம்மா மூத்தி என்பர். இத்தலத்திற்கு இல் : சண்:t என்னும், கடபுளி, க.ஆர் என்னும் பெயர்களும் உண்டு. விஷ்ணு முதலிய தேவர்கள் உண்ணக் கோ ைசிந்த அமுத க.த்தை தடத்தை இங்கு வைத்தபோது அத்த அமுதம் விங்கம் ஆயிற்று. ஆகவே, இதைவர் அமிர்த கடேசர் என்ஐ அழைக்கப் பெறுவர். இறைவியின் திருப்பெயர் அ? :: என்பது. இல் விதையின் மீது அரோமி பட்ட பாடிய துவே அ;ே மி அந்தசதி எனப்படும். இவர், இவ்விதைன் ஜின் திகுவதுணால் அகாவாசையின்போதும் பூதன சத்தி:னக் : ఓష్ఠీ.శ. షికి, జీణిణి ఉ க: :பகுப் பித்த தலமும் அr ஆங்கிலியத் திருப்பணி புசித்து முத்திபெத்த இது.ே காசி நசவகுச் அவதரித்து முத்திபெற்ற இதுகே ன்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/169&oldid=913296" இலிருந்து மீள்விக்கப்பட்டது