பக்கம்:திருவருட்பா-12.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை # 5 § இத்தலத்தில் அமிர்த புஷ்கரணி, முதலான தீர்த்தங் கள் .ண்டு தல விருட்சம், வில்வம். இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர். சுந்தரர் பாடிய பதிகங் கன் இருக்கின்றன. இத்தலம் திருக்கடையூர் இரவில் அடியிலிருந்து அரை கல் தொலைவில் உள்ளது. இத்தலத்துக்குக் கிழக்கே ஒரு கல் தொலைவில் திருக் து.ஆர் மயானம் என்னும் பாடல் பெற்ற தலம் உளது. இத்தலத்துக்கும் அப்பர், சுந்தரச் சம்பந்தர் பாடிய பதிகங்கள் உண்டு. மயானம் என்பது சுடஐ. இங்குப் பிரம்மதேவனத் தகனம் செய்தமைப்பற்றி இத்தலத்துத்துக்கு இப்பெயர் உண்டாயிற்று. இறைவர் மீண்டும் அவதே உயிர்ப்பித்தனர். அவன் இறைவனப் பூசித்துப் பழையபடி படைக்கும் தொழிலப் புரிந்து வந்தான். இறைவன், இரம்ம புரேசன் என்றும், இதைவியார் அமலக்குவமின் அம்மை என்றும் பெயர் பெறுவர். தீர்த்தம், காசி தீர்த்தம். இத் தீர்த்தம், இத்தலத்துக்கு அரை கல் தொலைவில் உள்ளது. இவ்வளவு சிறப்புகளேயுடைய அழகிய ஊர்கள் பல உள்ளன என்று இறைவர் தன் விக்குக் கூறிஞர். ; 38% விழிஒண் துதன்ர் ஒற்றி உவீக் வேதம் பிறவி இலச்என்தே மொழியும் துகைத்தான் வேய்ன் ஆத்தர் சனல்இங் கென்னன்தேன் பழியன் தனங்கே அவ்வேய்க்குப் படுமுத் தெருவித் தன் துல் இழியும் பிறப்பே என்கின்ருல் இதுதான் சேடி என்னே. (இ பொ.) தேசழி கண்ளுேடு கூடிய அழகிய நெற்றியையுடையவரே : திருஒற்றியூரில் உள்ளவரே ! பிறர் பில்லாதவர் என்று வேதங்கள் சொல்லுகின்ற உக்:ை, இல்வுலகில் வேய் சன்ற முத்தச் ' என்று சொல்லுதற் தத் காரண்ம் பாது?’ என்று கேட்டேன். శ్రీశ్; శ్రీ ఫ్రీ : , பெண்ணே அப்படிச் சோல்லுவது பழிப்பன்று. அந்த வேயில் உண்டாகும் முத்து ஒரு விதை அன்று ஆதலால் ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/170&oldid=913300" இலிருந்து மீள்விக்கப்பட்டது