பக்கம்:திருவருட்பா-12.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘轮) திருவரும் பச அஃது ஒர் இழி பிறப்பேச? அன்று!" என்கிருச். இதன் பொருள் என்னடி ?' (எ . து.) (அ சொ.) ஒண்மை-ஒணி, துதல்-நெற்றி. மொழியும். சொல்லும். வேய் - மூங்கில். ஈன்ற பெற்ற முத்தன் . முத்துப் போன்றவன். அணங்கே - பெண்ணே. படு . உண்டாகும். இழியும் இழிவாகும். துமை - உங்களே. (இ . கு.) விழி--ஒண்மை, இங்கு + என்றேன். பழி.-- அன்று + அணங்கே. முத்து + ஒரு வித்து + அன்று - அதனுல் எனப் பிரிக்க. அன்று + குறிப்பு வினைமுற்று. (് - ரை.) சிவபெருமான் ஒருவரே பிறவாதவர்; இற வசதவர். மற்றைத் தெய்வங்கள் எல்லாம் பிறக்கும், இறக்கும். இது குறித்தே சங்க நூல்கள் இவரைப் பிறவா வணக்கைப் பெரியோன் என்று போத்துகின்றன. பின் ஆத்த நூல்களும் எங்கள் சிவம் பிறந்த கதையைக் கேட்டிலோம். இறந்த கதையைக் கேட்டிலோம்" என்று கூறுகின்றன. இப்படி எல்லாம் கூறுதற்கு மூல காரணம் வேதத்தில் இவ்வாறு சிவபெருமானப் பற்றிக் கூறி இருப்பது தான். ஆகவேதான் தலைவி இறைவரை வேதம் பிறவி இலச் என்றே மொழியும் ' என்று கூறினுள். அப்படி இருத்தும் உங்களே மூங்கில் பெற்றெடுத்தது என்று உலகம் கூறுகிறதே அஃது ஏன்?' என்று விளுவினுள். ஒரு மரத்திலிருந்து விதை தோன்றிகுல் அவ்விதை ஆம் 18ரம் மீண்டும் முஃாப்பதற்கும் விதையாகும். ஆனல், மூங்கிலிருந்து முத்துத் தோன்றிலுைம், அம்முத்து அம் மூங் கிஜத் தேந்ேதுவிக்கும் விதையாகாது. ஆகவே, மூங்கிலில் உதித்த சூத்துப் பழிக்கப் படுவது ஆகாது. எனவே இறைவர் தாம் மூங்கிலிலிருந்து தோன்றினுலும் இழித்த பிறப்பினர் அல்ல என்பதை எடுத்து மொழிந்தனர். இத்துடன் ஏனேய ஆ#ஆளுக்கு அமையும் பிறப்புகள் பாவ, புண்ணியம் காரண உசைக அமைகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/171&oldid=913303" இலிருந்து மீள்விக்கப்பட்டது