பக்கம்:திருவருட்பா-12.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 事莎露 அவ்வாறு இறைவனாம் தமக்குப் பசவ புண்ணியத்தால் து : . பிறப்பு அன்று என்பதையும் கூறியவாகும். இஇைவர் இவ்வாறு முத்தில் தோன்றிமைக்குக் காரணம் ஆன்மாக்களே ஆட்கொள்வதற்கே ஆம். வேதம் பிரம்மாதி விஷ்னுக்கள் பிரளய காலத்தில் அழிவதைக் கண்டு, தானும் அவ்வாது அழிய நேருமே என்று அஞ்சிச் சிவபெருமானச் சரண் அடைந்தது, அப்போது சிவபெருமான் அதனைத் திருநெல்வேலியில் ஆங்கில் வனமாக இருக்கப் பணித்து, அதன் அடியில் தோன்றினர். அந்தக் குறிப்பே வேய் ஈன்ற முத்தம்’ என்பதில் அடங்கியுளது. இவ்வாறு தாம் மூங்கிலில் தோன்றியது இழிவன்று என்றும், தாம் பிறவாதவர் என்றும் தல விக்கு எடுத்துக் காட்டினுள் (39) விண்ணுக் பொழில்சூழ் ஒத்திஉளிர் விளங்கும் தமம் மிகுணச்சத் தண்ணுர் கன்வே தஒைழிக்கத் தகுதல் வேண்டும் எனக்கென்றேன் பண்ணுச் மொழியாய் உபகாரம் பண்ணுப் பகை துேம்.இதை எண்ணுக் எண்ணுக் என்கின்ருர் இதுதான் சேடி என்னே: இ பொ. தோழி: ; ஆகாயத்தைத் தோடுகின்றி சோலை சூழ்ந்த திருஒத்றியூரிலுள்ளவரே விளங்குகின்ற மாலையாகத் தொடுத்த மிக்க மனமுள்ள குளிர்ச்சி பொத் திய கொன்றை மாலையை என் காம வேதனே ஒழிபுக் படி எனக்குத் தரல் வேண்டும் என்றேன். அதற்கு இவர், பேண்போலும் சொல்லை யுடையவளே! உபகாரம் செய்ய , பகைவர் ஆயினும் இந்தக் காரியத்தை தினேயசர், தின வா' என்கிரும். இதன் பொருள் என்டிை?” (எ . து.) அ - சொ. விண் - ஆகாயம். ஆர் - பொருத்தும். பொழில் - சோல், தாமம் - கொன்றை மாலை, வாசம் . வாசன். தண் - குளிர்ச்சி. ஆர் - நிறைந்த பண் - இசை, இ-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/172&oldid=913305" இலிருந்து மீள்விக்கப்பட்டது