பக்கம்:திருவருட்பா-12.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமால் ? & 3 கான்னே அகணவீரென்று சொல்லுவேனே? உம்முடைய ஆடிப்பை யறிந்திலேன். அருள் செய்தல் வேண்டும்' என்றேன். அதற்கு இவர், கச்சணித்த முலைகளே உடைய அளே! எமது ஆடலேக் காட்டுகின்ருேம். நிலைபெற்ற அரிதா கிய பொன்னம்பலத்தில் எம்மிடம் வருவாயாக’ என்கின் குt. இதன் கருத்து என்னடி?” (எ. து.) (அ - சென்.) என்கே - என்று சொல்வேனுே. அம்புகங்கைதீச். ஆடல் - நடிப்பு. வம்பு - கச்சு. ஆர் - அமைத்த. மன்னும் - தில் பெற்ற. எம்ப ல் - எம்மிடம். அம்பலம் . பொற்சபை. (இ கு.) அம்பு-ஆர், செம்மை + பால், உமது பு ஆடல், வம்பு + ஆ என்று + உரைக்கின் ருர் என்கு டி. ஒ. எனப் பிரிக்க என்கோ, ஓ வினு எழுத்து. எம்பால், பால் ஏழின் உருபு. காட்டுகின்ருேம், தன்மைப் பன்மை ஜினே: முற்று. என்கு, தன்மை ஒருமை விண்கற்து. {வி ரை.) தலைவி ஆடல் அறியேன் என்தன் குதிப்பு, உம் திருவிசேயாடலை அறியேன் என்பது, இறைவன் ஆடல் என்பதற்குத் திருநடனம் எனக் கொண்டு, அத்தடணத் தைப் புரியும் அம்பலத்தில் (சிதம்பரப் போற்சபையில்) வருக என்று அழைத்தனர். மேலும் ஒரு குறிப்பு இதில் உளது. அதாவது தீ எம் ஆடலே (உன்குேடு கூடி இன் புற்று ஆடும் ஆடவை) விரும்பி இங்கு இருந்து கேட்கின் ருயே, அம்பலம் (வெளியே) வன தாம் கூடிக் குலசவலாம் என்பது, சிதம்பர அம்பலித்தினை வெளி என்று கூறுவதனுல் இவ்வாறு கூறினுள், மேலும் அம்பலம் (சிதம்பர ரகசியத்தலம்) ஆதலின், இரகசிய ஆக அங்கு வந்து விடு என்பதும் ஆம். {{ {, ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/174&oldid=913309" இலிருந்து மீள்விக்கப்பட்டது